• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  மர்ஹபா யா ஷைகனா


மர்ஹபா யா ஷைகனா


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னாள்ஈத் பெருநாளாக ஸ்ரீ லங்காவில் வலிகாமத்தில் வாப்பா நாயகம் அவர்களின் இல்லத்தில்3.02.2012 - 6.02.2012 வரை 6ஆவது வருட நிகழ்வாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.  5.02.2012 ஞாயிறு மஃரிப் தொழுகையுடன் நடைபெற்று, வெளிநாட்டு உள்நாட்டு முரீதீன்கள் கலந்து கொண்டஅத்தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் திக்ர் மஜ்லிஸின் முடிவில் வாப்பா நாயகத்தின்முன்னிலையில் அவர்களின் அனுமதியோடு இப்பாடல் இலங்கை முரீதீன்கள் சார்பாகப் பாடப்பட்டது.  இயற்றியவர் னி.நி.னி. றியால். சேர்ந்து பாடியவர்கள்இலங்கை முரீதீன்கள்.

 

மர்ஹபா யா ய­ய்ஹனா

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (4)

மர்ஹபா யா ய­ய்ஹனா

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (2)

யா கலீலே மஹான்

முஹிய்யுத்தீன் மகாம்                (2)

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (2)

மர்ஹபா யா ய­ய்ஹனா

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (2)

மர்ஹபா யா ய­ய்ஹனா அஸ்ஸலாமு அலைக்கும்என்றும்(2)

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் ம்ம்ம்ம்ம்(உச்சம் இரு முறை)

பார் போற்றும் குருவாம்

ஞானத்தின் உருவாம்

யா கலீல் நாதரே

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (2)

உயர்வாம் தெளஹீத்

ஞானச்சுடரே

யா கலீல் நாதரே

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (2)

பாரெங்கும் நீங்கள் நூராகுமே          (2)

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (2)

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் ம்ம்ம்ம்ம்(உச்சம் ஒரு முறை)

மர்ஹபா யா ய­ய்ஹனா

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்(2) மர்ஹபா (2)

 

முத்மஈனெனும் கல்புமதே

குத்(து)பும் நீராகுமே அஸ்ஸலாமுஅலைக்கும் என்றும்  (2)

நானிலத் தோர்க்கே

மெய்ஞ் ஞானம் தந்தீரே யா கலீல்அவ்ன் நாதரே

நூருன் அலா நூராய் வந்தீர்     (2)

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும்     (2)

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் ம்ம்ம்ம்ம்(உச்சம் ஒரு முறை)

மர்ஹபா யா ய­ய்ஹனா அஸ்ஸலாமு அலைக்கும்என்றும் (2)

அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் ம்ம்ம்ம்ம்(உச்சம் மூன்று முறை)

 

 ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மர்ஹபா! யா முஸ்தபா எனும் இசையில்பாடலாம்