அவ்னியா உலக அமைதி அறக்கட்டளை, தரீக்கதுல் ஹக்கிய்யதுல் காதிரிய்யா மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சென்னை சார்பில் பரிசுத்த அவதார சந்நிதானமும் ஈருலக ரட்சகர் முஹம்மது முஸ்தபா ரஸூலே கறீ...
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூத்த சகோதரர் கண்ணியமிக்க அப்பாஸ் ஷாஜஹான் அவர்களின் அன்புப் புதல்வியின் திருமணம், சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மீலாது, கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா (30/01/2014) அன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் M.C.A. படிக்கும் மாணவர்க்கு ரூ. 5000,மும், திருமண நிதி உதவி மற்றும் ஆரம்ப பாடசாலைக்கு தண்ணீர் டிரம் திரு R...