மருத்துவம்
இறைவன் நாடினால்....
உடனே மருத்துவர்களை அழைத்து வந்து காட்டினார். அவர்கள் குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்து விட்டார்கள். குழந்தை பிறந்து சிலநாட்களில் அந்தப் பெண்ணுக்கும் நினைவு திரும்பிவிட்டது. கோமாவிலிருந்து விழித்த பெண் கூறுகையில்,கோமாவிலிருந்த எனக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஆனால் பயப்படவில்லை. குழந்தை எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ளத் துடித்தேன். அவன் நல்லபடி இருக்கிறான்.
நான் பணியிலிருந்த சமயம் எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மேலாக நானே விரும்பி ‘அவசர சிகிச்சைப் பிரிவு’ பகுதியை கவனித்துக் கொள்வதாகக் கேட்டு வாங்கினேன். அந்த மருத்துவ மனையிலிருந்த பொறுப்புள்ள நர்ஸ்மார்களை என் பிரிவுக்கு மாற்றிக் கேட்டேன். அந்த அவசரப் பிரிவில் கோமாவிலிருந்த நோயாளி ஒருவரும் இருந்தார். பலநாட்கள் ஆகியும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. சகமருத்துவர்கள் ஏன் அந்த கோமா நோயாளியை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறாய். டிஸ்சார்ஜ் செய்து விட வேண்டியதுதானே? என்றார்கள். அரசு தரும் பணத்தில் அவருக்கு வைத்தியம் செய்து வருகிறோம் இன்னும் கொஞ்சம் வைத்துப் பார்ப்போமே என்று சொல்லி விட்டேன். என்ன ஆச்சரியம்? சரியாக 29 ஆம் நாள், அந்த நோயாளி கண்விழித்து சுய நினைவு பெற்று விட்டார். பாவம் அவரை முன்பே டிஸ்சார்ஜ் செய்திருந்தால் அவர் இறந்து போய் பல நாட்கள் ஆகியிருக்கும்” என்றார். இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் புரியட்டும்!