• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    Apr2014    »    உமர் ( ரலி ) புராணம்


உமர் ( ரலி ) புராணம்


ஆசிரியர் 
ஜமாலிய்யாஸய்யிதுகலீல்அவ்ன்மெளலானா 
அல்ஹாஷிமிய்நாயகம்அவர்கள்


முதலாவது உதய காண்டம்



தித்திக்காதுதீந்நறையதுவும்

எத்தகைக்கனியுமின்பம்பயக்கா

சித்தனவனின்றிருநினைப்பல்லால்

நித்தியனவனைநிதம்வாழ்த்துதுமே.



கொண்டுகூட்டு :

சித்தன்அவனின்திருநினைப்புஅல்லால்தீம்நறைஅதுவும்தித்திக்காது.எத்தகைகனியும்இன்பம்பயக்கா.ஆகலின்நித்தியன்அவனைநிதம்வாழ்த்துதுமே.



பொருள் :

சித்தனாகியபலபக்குவங்களையுடையகடவுளின்திருவாகியநினைப்பல்லால்இனிமையானகள்ளும்(தேனும்)இனிக்காது.எத்தன்மையகனிகளும்இனிமைபயக்காது.ஆகலின்நித்தியனானஇறைவனைஎன்றென்றும்வாழ்த்துவோமே.



குறிப்பு :

தித்தித்தல்:இனித்தல்.தீம்:இனிமையான.நறை:கள்,தேன்.திரு:தெய்வத்தன்மை,செல்வம்,சிறப்பு,பொலிவு,அழகு.பயத்தல்:கொடுத்தல்.சித்தன்:பக்குவங்களையுடையவன்.