• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    Apr2014    »    உமர் ( ரலி ) புராணம்

உமர் ( ரலி ) புராணம்


ஆசிரியர்
ஜமாலிய்யாஸய்யிதுகலீல்அவ்ன்மெளலானா
அல்ஹாஷிமிய்நாயகம்அவர்கள் 


அகழ்யுத்தம்

(கலிவிருத்தம்)



பெண்டு பிள்ளைகள் பேணிக் காத்திடப்

பண்டு செய்யரண் பார்த்து வைத்தனர்

கண்டு சென்றனன் கதையைச் செப்பிடத்

தொண்டு செய்திடுந் தூத யூதனாம் .



கொண்டு கூட்டு :

பெண்டுபிள்ளைகள்பேணிக்காத்திடப்பண்டுசெய்அரண்பார்த்துவைத்தனர்.யூதர்களுக்குத்தூதனாய்த்தொண்டுசெய்துவந்தயூதன்ஒருவன்இவ்வரணைஉளவுபார்த்துஇக்கதையினைக்கண்டுசெப்பிட(ஆங்குச்)சென்றனன்.


பொருள் :

முஸ்லிம்களின்பெண்களையும்பிள்ளைகளையும்காப்பாற்றுவதற்காகமிகப்பழமையிற்செய்தஅரணைப்பார்த்துவைத்தனர்.யூதர்களுக்குத்தூதனாய்தொண்டுசெய்துவந்தயூதன்ஒருவன்இவ்வரணைஉளவுபார்த்துஇக்கதையினைக்கண்டபடிசொல்வதற்குஆங்குயூதர்களிடம்சென்றனன்.


குறிப்பு :

பெண்டு:பெண்கள்,பண்டு:பழமை,அரண்:பாதுகாப்புஅரண்,தொண்டு:ஊழியம்,தூதன்:உளவாளன்.