Reassurance

17.06.12 02:44 PM

                            அஞ்சற்க !
“எம்மை நம்பிஎம் தீட்சதர் வாழ்வரேல்
ஏனிகம் உகந்தனில் அஞ்சுதல் வேண்டும்
தம்மைத் தியாகமென் றிருந்திடி லுண்மையுந்
தன்னிலே வந்திடும் தன்னையு மறிவார்
உம்பர் தன்னிலு முறைவரே யிம்பர்
உறைபவர் மாட்டே உயர்ந்தவ ராவார்
விம்முநர் புகழினை நித்தமு மெய்துவர்
வீறுடன் வாழ்வார் வெற்றியே காண்பர்!”

-ஜமாலியா சையது கலீல் அவன் மௌலானா அல் ஹசனியுள் ஹுசைனியுள் ஹாஷிமிஈ நாயகம் அவர்கள்


TRANSLATION

BE FREE FROM FEAR

IF OUR DESCIPLES LIVE WITH TOTAL FAITH IN US

WHY SHOULD THEY FEAR THIS WORLD AND THE HEREAFTER

SACRIFICE THEIR SELF THE TRUTH WILL MANIFEST IN THEM

CAN UNDERSTAND THE SELF

IN SUCH PEOPLE WE RESIDE, SUCH PEOPLE ARE ONLY ELEVATED (ENLIGHTENED)

THEY ATTAIN GLORY EVERYDAY, LIVE WITH COURAGE AND COME OUT SUCCESSFUL.


-JSKAAH MOULAANA


© copyright All the poems are the copy righted property of HIS HOLINESS JSKAAH MOULANA

emsabai.ibrahimkhaleel