சென்னையில் உதயதின விழா

24.09.12 03:40 PM

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் நமது உயிரினும் மேலான


சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகுநாயகம் குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத்


ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் 77 - ஆவது


உதய தின விழா மிக சிறப்பாக இந்தியயூனியன் முஸ்லீம் லீக்


தலைமையகத்தில்உள்ள பரக்கத் நிஸா நினைவரங்கத்தில் 23/09/2012


(ஞாயிற்றுக்கிழமை) அன்று சீரும் சிறப்புமாகநடைபெற்றது.



விழாவுக்கு Dr.Er.முஹைதீன் ஹக்கிய்யுல்காதிரி அவர்கள்

தலைமை  தாங்கினார்கள்.

 


நமது ஷைகுநாயகமவர்களின் கலீபாக்கள் முன்னிலை வகித்தார்கள்.

 


மௌலவி.பக்கிர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத்

ஓதினார்.அதற்க்குப்பின் கஸிதத்துல் அஹமதிய்யா கஸிதத்துல் அவ்னிய்யா

ஒதப்பட்டன.

கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் வரவேற்புரை

ஆற்றினார்.

 

Dr.Er.முஹைதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின்

தலைமையுரையோடு விழாச்சொற்பொழிவுகள் தொடங்கின.


S.B.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பிறந்த நாள் புகழ்மாலை பாடினார்.


ஜனாப்.Adv.மெஹ்பூப் பாஷா ஹக்கிய்யுல் காதிரி(ஈரோடு) அவர்கள் உரை ஆற்றினார்.

 

M.சுபுஹானிஹக்கிய்யுல் காதிரி ஞான பாடல் பாடினார்.

 

ஜனாப்.அமானுல்லா ஹக்கிய்யுல் காதிரி (மதுக்கூர்) அவர்கள் உரைஆற்றினார்.


M.திவான் அப்துல் காதிர்  ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஞான பாடல் பாடினார்.


கலீபா M.முஹம்மது காலித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் உரைநிகழ்த்தினார்.


Dr.குலாம் முஹம்மதுஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஞான பாடல் பாடினார்.


கலீபா S.ஹூஸைன் முஹம்மது மன்பயீ ஹக்கிய்யுல் காதிரிஅவர்கள்

சிறப்புரையாற்றினார்.

 

நிறைவாக Er.M.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நன்றியுரை

ஆற்றினார்.

 

விழா நிறைவாக, கலீபா S.ஹூஸைன் முஹம்மது மன்பயீ ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் துஆ ஒதினார்கள் .லுஹர்தொழகைக்குப்பின் அனைவருக்கும்  உணவு

வழங்கப்பட்டது,வந்தவர்கள் அனைவருக்கும் நமது ஷைகு நாயகமவர்களின்

நினைவாக நினைவு பரிசும் இனிப்பும்வழங்கப்பட்டன.

 

இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.


emsabai.jalal