சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மாதம்

Er.N.அப்துல் ஜலீல்ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஆத் ஒதினார்

தலைமை உரையாக கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
ஹக்கைப்பற்றி சிந்திப்பது,ஹக்கைப் பற்றிபேசுவது,ஹக்குக்கு பொருத்தமாக வாழ்வது
சிறந்த்து என்று உரையாற்றினார்.

Er.N.அப்துல்ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தாத்து – சிபத்து,ஹக்குல்-ஹக்கு என்ற
தலைப்பிலும் எம்முடைய பிள்ளைகள் மறு உலகத்திலும் எம்முடனே இருப்பார்கள் என்ற
ஷெய்கு நாயகத்தின் உரை – என்ற தலைப்பில் உரையாற்றினார்.
.bmp)
திவான் அப்துல் காதர் ஹக்கியியுல் காதிரி அவர்கள் ஞானப் பாடல் பாடினார்.
.bmp)
Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல்காதிரி அவர்கள் ஷரிகத்-மனிதனாக மனிதனாக வாழ
வைப்பது,ஹக்கிகத் – ஹக்கை பரிபூரணமாகவிளங்க வைப்பது,அனுபத்தோடு ஹக்கை
அறிந்து கொள்வது,ஹக்கிலே இரண்டறக் கலப்பது என்றதலைப்பில் உரையாற்றினார்

சையது அப்துல் மஜீது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஞானப் பாடல் பாடினார்.

O.M.C.ஜீலானிலா அல்லக்கும் த்த்தக்கூன்-எல்லா விஷயங்களிலும் நீங்கள்
அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள்,சுஹதாக்கள் பற்றியும் உரையாற்றினார்.
.bmp)
தவ்பா பைத்துடன் அஸர் தொழுகையுடன் இனிதே கூட்டம் நிறைவுற்றது.