சென்னையில் புனித இராத்திபு நிகழ்ச்சி

29.12.12 07:58 AM


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் Eng.N. அப்துல்

 

ஜலீல்  ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில்ஹிஜ்ரி1434 ஸபர் மாதம் பிறை 14ல் 

 

(27/12/2012) புனித இராத்திபு நிகழ்ச்சிநடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம 

 

சகோதரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின்தப்ருக் மற்றும் இரவு உணவு 

 

 வழங்கப்பட்டன.இனிதேஇந்நிகழ்ச்சி நிறைவேறியது

emsabai.jalal