சென்னையில் மாதாந்திர கூட்டம்

22.12.12 11:10 AM

சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் டிசம்பர் மாதம் 

 

16ம்தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்குகலிபா.Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி 

 

அவர்கள்தலைமை தாங்கினார்




















மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கிராஅத் ஒதினார்























S.P.ஆசிப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஏகாந்தப்பாடல் பாடினார்.
































P.ஹாஜா முகைதீன்ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஷெய்கிடம் ஒன்றிப்பதே முக்தி,ஷெய்கை அனைத்துமாக காணவேண்டும்,தானும் சர்வமும் வேறல்ல எல்லாம் ஒன்று என்ற தலைப்பில் பேசினார்.





























அப்துல் பாசித்ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் கலிமாவின் உள்ரங்கமான விளக்கம் அறிய வேண்டும் அல்லாஹ்,ரசூல்(ஸல்) என்றால் யார்? என்றவிளக்கம் கட்டாயம் அறிய வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.






























Prof.இப்ராஹிம்கலில் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமக்கு ஏற்படும் நன்மைகள் சோதனைகள் அனைத்தும்அல்லாஹ்வின் ரஹ்மத்துகள் என்று நமது ஷெய்கு நாயகம் அறிவுறுத்துகிறார்கள் என்றதலைப்பில் உரையாற்றினார்.





























தலைமை கலிபா H.M.ஹபிபுல்லாஹ்ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நடப்பது அனைத்தும் ஞானத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது.ஷிர்க்மிகவும் அருவருப்பானது என்ற தலைப்பில் உரையாற்றினார்.


























தவ்பா பைத் ஒதி அஸர் தொழுகைப்பின் துஆவுடன் தப்ருக் வழங்கி மாதந்திரக் கூட்டம்இனிதே நிறைவு பெற்றது.

emsabai.jalal