திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு, கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின (மீலாது) கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா (11/2/2013) அன்று இனிதே நடைபெற்றது.

புனித மௌலிது மஜ்லிஸ்
வரவேற்புரை S.காஜா நஜ்முதீன் ஹக்கிய்யுள் காதிரி.
நபிபுகழ்ப்பா : கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன்முஹம்மது மன்பயீ.
தலைமை : தலைமை கலீபா H.M.ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி.
ஹாஜி N. ஷாகுல் ஹமீது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார்கள்.
உயர்திரு S.K.C குப்புசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார்கள்.
திண்டுக்கல் MLA K. பாலபாரதி அவர்கள்.
விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள்..