பார்வை யற்ற கண்ணினிற்
பதிக ணாதர் துப்பியே
கூர்மை யான பார்வையைக்
கூட்டி வைத்தா ரெம்நபி.
[பதிகணாதர் : பதிகள் + நாதர்]
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் -திருச்சியில்
இன்ஜீனியர் காஜா முஹியுத்தீன் அவர்கள் இல்லத்தில் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் புனித சுப்ஹான மௌலித் வெகு விமரிசையாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்
.jpg)



* உயர்வுமிக்க கருணைகளும் ஈடேற்றமும் அல்லாஹ்வின் ரஸூலுக்கும் அவர்களுடைய சந்ததிகளுக்குமாகும்.
** அவர்களின் உதயத்திலிருந்து காலை தோன்றியது. அவர்களின் நிறைவிலிருந்து இரவு இருண்டது. (பதுறு மௌலிது)
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.