ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில், நாளை 13.01.2012 ஞாயிற்றுக்கிழமை ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் பிறை 15 வரை புனித சுபுஹான மௌலிது ஷரீப் மஜ்லிசும் பிறை 16 முதல் பிறை 30 வரை புனித பர்ஸன்ஜி மௌலிது ஷரீப் மஜ்லிசும் வழக்கம்போல் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் ஓதப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் முரீது பிள்ளைகள் ஒவ்வொருவர் வீட்டில் நடைபெறும் இவ்வைபவத்தில் திருச்சியை சேர்ந்த ஆத்மா சகோதரர்கள் - அஹ்பாபுகள் அனைவரும் திரளாக கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பிறை மஜ்லிஸிலும் கந்தூரி உணவு வழங்கப்பட உள்ளது.
மேலும், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஜனவரி மாத ஞான விளக்க கூட்டம் நாளை 13.01.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸருக்குப்பின் மௌலவி. N . சயீது முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் M .A ., அவர்கள் இல்லத்தில் நடைபெற உள்ளது. கூட்டம் நிறைவடைந்ததும் மக்ரிபுக்கு பிறகு புனித சுபுஹான மௌலிது மஜ்லிஸ் இனிதே தொடங்க உள்ளது.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் அனைவருக்கும் புனித மீலாதுந்நபி நல்வாழ்த்துகள் .
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

ஸல்லல்லாஹு அலா முஹம்மது யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.
- இவண்
கிளையின் அவை தலைவர் : கிப்லா ஹழ்ரத் மௌலவி. N . அப்துஸ்ஸலாம் ஆலிம் B.Com., ஹக்கிய்யுல் காதிரிய்
கிளை செயலாளர் : பேராசிரியர் கான் முஹம்மது M .A ., M.Phil ஹக்கிய்யுல் காதிரிய்
கிளை பொருளாளர் : ஜனாப். ராஜா முஹம்மது M .A ., ஹக்கிய்யுல் காதிரிய் (ரயில்வே துறை)
தகவல் : A . நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய்
M .A ., திருச்சி