இலக்கியத்தில் எங்கள் ஷைகு நாயகம் !
(சற்றொப்ப 23 ஆண்டுகளுக்குமுன்சங்கைமிகுசெய்கு நாயகம்அவர்கள்சமூகத்தில்ஜவாதுப்புலவர்அவர்கள்எழுதியமுஹிய்யுத்தீன்ஆண்டகைபிள்ளைத்தமிழ்நூலுக்குஉரைஎழுதித்தருமாறுவேண்டுகோள்முன்வைத்தோம். அதனைஅன்புடன்ஏற்றுஉரைஎழுதத்தொடங்கிஅதில்இரண்டுபாடல்களைதிண்டுக்கல்எஸ். காஜாநஜ்முத்தீன்ஹக்கிய்யுல்காதிரிய்அவர்களுக்குஅனுப்பியிருந்தார்கள். அதில்ஒருபாடல் 1992 ஆம்வெளியிடப்பட்ட மறைஞானப்பேழை 10ஆம்அண்டுசிறப்புமலரில்வெளியிடப்பட்டது.
மீதமிருந்தஒருபாடல்வெளியிடப்படாமலேவிடுபட்டுப்போனது. சங்கைமிகுசெய்கு நாயகம்அவர்கள்சென்றவிஜயத்தில்நாங்கள்அப்போதுஇருபாடல்கள்அனுப்பியிருந்தோமேஎனநினைவுபடுத்தியபின்எஸ். காஜாநஜ்முத்தீன்ஹக்கிய்யுல்காதிரிய்அவர்கள்தம்பழையகோப்பில்தேடிப்பார்த்த போது அதுகிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். அதனைபேழைவாசகர்களுக்குதமிழ்விருந்தாக்குவதில்பெருமகிழ்வுகொள்கிறோம்.)
சங்கைமிகுசெய்கு நாயகம்அவர்களிடம்நாங்கள்ஒப்படைத்தபழையநூற்பிரதிஅச்சுப்பிழைகள்மலிந்துகாணப்பட்டதால்அதில்உள்ளபிழைகளைத்திருத்திஉரைஎழுதித்தந்தார்கள். (ஆசிரியர்)
நூலிற்காணுமாறுள்ளபா
(சந்தக்கலிப்பா)
அறுஷினனிநிழல்புரியுமேகபெரியோனருட்
கட்டிரையலை மறைத்திடாமலெறியவும்
அமரரிளமகளிர்விழியேகுளிரமாகசொர்க்
கப்பதியனைத்துமோர்சோதிவிட்டொளிரவும்
அலகைகெடிகளினுதரமாடமிகநரகேழு
மிக்கவெரியழல்கெடுத் திபுலீசுதட்டழியவும்
அகிலமடமகண்மெலிவுதீரவளராவளர்த்
துத்திரையவைகளோரேழுமுத்தொளிரவும்
உறுபறுலு முதலியது நால்வகையிபாதத்து
நிகுமத் துயருள நால்வகை வழிப் பெருகவும்
உரியபல கலைவிரிய வேதெளிய வேவடித்
திட்டருட்பொருள்வெளிப் படரவுந்தெளிந்த
வொலிகள்புயமணிவரையய லாமளவு றாபரக்
கத்துநித்ய முயர்வுற்ற தாட்கொடுத் தருளவும்
உடனருளினகலமுளகோடியயாலிமாராக
வுற்பத்தியுதயத்தினாளேசிறக்கவும்.
திருத்தம்
(எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்)
அறுஷினனிநிழல்புரியுமேகபெரியோனி
னருட்டிரையலைமறைத்தி டாமலெறியவும்
மறுவிலிளமகளிர்விழியே குளிரமாக
மாண்பதியனைத்துமொருசோதிவிட்டொளிர
வெறியலகைகெடிகளினு தன்மாட நரகேழ்
மிக்கவெரியழல்கெடுத்தே யிபுலீசுமழிய
செறியகிலமகண்மெலிவுதீரவளராவளர்
திரையவைகளோரேழு முத்தொளிர வம்மே
உறுபறுளு முதலியநால்வகையாமி பாதத்
துயருளநிஃமத்தாநால்வகை வழியேபெருக
நறுமையுள கலைவிரிய வேதெளிய வேவடி
நல்லவருட்பொருள்வெளிப் படரத்தெளித்தசீரார்
துறவொலிகள் புயவரையய லாமளவு பறகத்
துநித்யமுயர் வுற்றபெரு தாட்கொடுத்த ருளவும்
உறவருளினகலமுளகோடியயாலிமாராய்
உற்பத்தியுதயத்தினாளிதுவேசிறப்பே.
கொண்டுகூட்டு:
அறு´ன்நனிநிழல்புரியும்ஏகபெரியோனின்அலைதிரைஅருள்மறைத்திடாமல்எறியவும்மறுஇல்இளமகளிர்விழியே குளிரமாக(ம்) மாண்பதிஅனைத்தும்ஒருசோதிவிட்டுஒளிர (வும்) வெறிஅலகைகெடிகளின்நுதன்மாடநரகுஏழ்மிக்கஎரிஅழல்கெடுத்தே இபுலீசும்அழிய செறிஅகிலம்அகண்மெலிவுதீரவளராவளர்த்திரைஅவைகள் (தீர) ஓரேழும்முத்தொளிரஅம்ஏ.
உறுபறுளுமுதலியநால்வகையாம்இபாதத் உயர்உளநிஃமத்துஆம்நால்வகைவழியேபெருகநறுமைஉளகலைவிரியஏதெளியஏவடிநல்லஅருள்பொருள்வெளிப்படரதெளிந்தசீர்ஆர்துறவுஒலிகள்புயவரைஎ(ல்)லாம்அள(V)வும் பறக்கத்துநித்தியம்உயர்வுஉற்றபெரும்தாள்கொடுத்துஅருளவும்உறவுஅருள்இன்அகலம்உ(ள்)ளகோடிஒலிமாராய் உற்பத்தி உதயத்தின்நாள்இதுவேசிறப்பே.
முற்பாவில்விடுபட்டவை:
... பெரியோன்அருள்கள்திரை....... அமரர்இளமகளிர்........ மாகசொர்க்கபதி...... அனைத்தும்ஒரு...... சோதிவிட்டுஒளிரவும்.. கெடிகளின்உதரமாடம்மிகநரகுஏழு....... அழல்கெடுத்துஇபுலீசுதட்டழியவும்அகிலம்மடம்அகண்...... வளராவளர்த்துமுத்துஒளிரவும்.... நால்வகைஇபாதத்து.... நிகுமத்துஉயர்உள.... நால்வகைவழிப்பெருகவும்.... உரியபலகலைவடித்துஇட்டுஅருள்படரவும்தெளிந்தசீரார்..... மணிவரையயல்லாம்அளவுறாபரக்கத்து..... உடன்அருள்..... கோடிஒலிமாராக...... உதயத்தின்நாளேஇறக்கவும்.
பதப்பொருள்:
அறு´ன்நனிநிழல்புரியும்: அர்ஷ்எனும்சிம்மாசனத்தைத்தன்னிடமாகக்கொண்டுநீதிசெலுத்தும், ஏகபெரியோனின்; ஏகபெரியவனாம்அல்லா(ஹ்)வின், அலைதிரைஅருள்மறைத்திடாமல்எறியவும்; அலையையுடையகடல்போன்றஅருளினை(எம்மைவிட்டும்) மறைத்துவிடாமல் (எம்மாட்டு) வீசவும்,
மறுஇல்இளமகளிர்: குற்றமற்றஇளநங்கையரானஅரம்பையர்களின்விழியேகுளிர : கண்கள்குளிருமாறு, மாக(ம்) மாண்பதிஅனைத்தும்ஒருசோதிவிட்டுஒளிர(வும் ): சுவர்க்கமெனும்மாட்சிமைபொருந்தியஇடமெல்லாம்ஒப்பற்றசோதிமேலோங்கிப்பிரகாசிக்கவும், வெறிஅலகை கெடிகளின்நுதன்மாடநரகுஏழ் : (மற்றவர்களை) அச்சமுறுத்தும்பேய்ஊர்களின்உயர்ந்தஉச்சிகளையுடையஉப்பரிகைகளைக்கொண்டுள்ளஏழுநரகங்களையும், மிக்கஎரிஅழல்கெடுத்தே, இபுலீசும்அழிய : ஆங்கேமிகஎரிகின்றநெருப்புஅழித்து (அதனால்) பேய்களும்அழியவும், செறிஅகிலம்அகண்மெலிவுதீர : (அதனால்) திரண்டுவிளங்கும்உலகத்துக்குநெருங்கிவரும்தோல்விதீரவும், வளராவளர்த்திரைஅவைகள்தீர : வளராவிருப்பனபோற்றேன்றிவளர்ச்சிதென்படாதுஉள்ளத்துள்வளர்ந்துவரும்திரைகள்நீங்கவும், ஓர்ஏழும்முத்துஒளிரஅம்ஏ : ஒப்பற்றஏழும்முத்துப்போல்பிரகாசிக்க,
உயர்(வு) உ(ள்)ள : உயர்வு (அனைத்தும்) உள்ள, நிஃமத்தா(ம்) : ஐசுவரியமாகிய, நால்வகை : நான்குவகை(யாகவகுக்கப்பட்டஅவைகள்), வழியே : வழிப்படி, உறுபறுளுமுதலிய : பெரியபர்ளோடுகூடிய, நால்வகைஇபாதத்து : நான்குவகையானவணக்கங்களும், பெருக : பெருகவும், நறுமைஉ(ள்)ளகலைவிரியஏ : (அவ்வாறுபெருகவே) நன்மைஉள்ளஅறிவானதுவிரிவடையவும், தெளியஏ : (அவ்வாறுவிரிவடைவதனால்மக்கள்) தெளிவடையவும், வடிநல்லஅருள்பொருள்வெளிப்படர : (அவ்வாறுமக்கள்தெளிவடைவதனால்) தேனானஇனியநல்லருள்மிக்கப்பரம்பொருள்பகிரங்கமாய்எங்கும்பரவவும், தெளிந்தசீர்ஆர் : தெளிவடைந்தசீர்மைநிறைந்த, துறவுஒலிகள்வரைபுயம்எல்லாம் : முற்றும்துறந்த துறவிகளானஒலிமார்களின்மலைபோன்றபுயங்களிளெல்லாம், நித்தியம்உயர்வுற்றபெரும்தாள் : எப்பொழுதும்உயர்வுபொருந்தியபெருமைபொருந்தியகுத்புநாயகம்அவர்களின்பாதமானது, அள(V)வும் : சேர்வதனால், பறக்கத்துகொடுத்துஅருளவும் : ஆசீர்வாதம்கொடுத்துஅருள்புரியவும், அகலம்உ(ள்)ளஉறவுஅருளின்கோடிஒலிமாராய்; நிலப்பரப்பாகியஉலகத்தில்உள்ளபொருத்தமானஅருளையுடைய, கோடிக்கணக்கானஒலிமார்களின்தரத்தில், உற்பத்தி : உற்பத்தியாகியகுத்புநாயகம்அவர்கள், உதயத்தின்இதுநாளேசிறப்பு (ஏ) : உதய(ஞ்) செய்தஇந்நாளேசிறப்புடைத்தாம்.
பொழிப்புரை:
ஏகபெரியோனாம்இறையோனின்அருள்எமக்குப் பொழியவும், அரம்பையர்விழிகள்குளிருமாறுசுவர்க்கம்ஒளிர்தரவும், எரிநரகிற்பேய்கள்அழியவும், உலகினைநெருக்கும்இன்னல்கள்நீங்கவும், ஞானத்தைமறைக்கும்திரைகள்நீங்கவும், ஞானப்படிகள்ஏழும்முத்தாகஒளிரவும், இஸ்லாத்தின்அடிப்படைக்கொள்கைகளானகுர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ்ஆகியநான்குவகைகளின்வழியேகலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத்து, ஹஜ்ஜுஆதியனமக்கள்மத்தியிலேபெருகவும்அவ்வாறுபெருகுவதனால்ஞானக்கலைவிரிவடையவும்அதனால்மக்கள்தெளிவடையவும், அவ்வாறுமக்கள்தெளிவடைவதனால்இறைவன்ஒருவனேஎனும்பரம்பொருள்பகிரங்கப்படவும்ஒலிமார்களின்புயங்களிளெல்லாம்குத்புநாயகம்அவர்களின்பெருமைபொருந்தியபாதம்படவும்கோடிக்கணக்கானஒலிமார்களின்தன்மைபொதிந்தவர்களாய்அவர்கள்உதயஞ்செய்தஇந்நாளேசிறப்புடைத்தாம்.
விளக்கம் :
அர்ஷ்என்பதுபிரபஞ்சமனைத்திலும்விரிந்துபரந்துமேல்கீழ்வலம்இடம் முன்பின்என்பனவற்றுஎங்குமாய்க்கலந்துநிறைந்ததென்க. “றஹ்மான்எனும்கிருபாகரன்அர்´ன்மீதுதன்ஆட்சியைநிலைப்படுத்தினான்” எனும்திருமறைமொழி, அறு´ நனிநிழல்புரியும்ஏகபெரியோன்எனும்புலவர்தம்கூற்றினுக்குவிளக்கமாதல்காண்க. இறையோவியாபகியாய்அனைத்துமாய்யாங்குமாய்பிரிவேயிலாதுகலந்துபரமாய்விளங்குவது. அது, தன்னிற்றானாய்த்தானெனநிற்கும்சிம்மாசனமெனக்கருதும்அவ்வழிநின்றுசிறப்புறவரசோச்சும்பெற்றியினைமேற்போந்தகூற்றுஎடுத்துக்காட்டுதல்காண்க. மேலும், “விசுவாசியின்இதயம்இறையின்சிம்மாசனம்என்பதறிக”. அர்ஷ் : அரியணை.
இஃதுஅறபுமொழி. நிழல் : அருள். நீதி, அஃதாவதுசெங்கோலோச்சுதல்என்பது. அருட்டிரையலைஎன்பதனைஅலை, திரைஅருள்எனமாற்றிக்கூட்டுக. இதன்பொருள்அலையையுடையகடல்போன்றஅருள்என்பதாம். திரை : கடல். எறிதல் : நுகர்தல், வீசுதல். மறுஇல்இளமகளிர் : மறு : குற்றம். இல் : இல்லாத. இளமகளிர் : இளமைபொருந்தியநங்கையர் , அரம்பையர்அல்லதுதேவமகளிர். மாகம் : சுவர்க்கம். மாண் : மாண்பு. பதி : இடம். வெறி : அச்சம். அலகை : பேய். கெடி : ஊர். நுதல் : உயர்வு, உச்சி : மாடம், உப்பரிகை. எரிஅழல் : எரிகின்றநெருப்பு. கெடுத்து : அழித்து, செறி : திரட்சி. அகண் : சமீபம், பக்கம், நெருக்கம். மெலிவு : வருத்தம், தோல்வி. வளராவளர்த்திரை(கள்) : வளராமலிருப்பனபோற்றோன்றிமறைந்துவளர்ந்துவரும்திரைகள். இறைவனைஅறியாவண்ணமிருக்கஉலகமாயையயன்னும்மக்களைமருட்டும்திரைகள். மெலிவுதீர, வளராவளர்த்திரையவைகள் (தீர) எனஅந்வயப்படுத்துக. ஓர் : ஒப்பற்ற. சோதிவிட்டும்ஒளிர, உம் : அசைநிலை, அம் : அசை. ஏஇசைநிறை. ஏழு : கீழ்வருவனகாண்க.
1. தெளிவில்நிலை 2. முதற்றெளிவுநிலை 3. இரண்டாம்தெளிவுநிலை 4. ஆத்துமஉலகம் 5. மாதிரிஉலகம் 6. கோலஉலகம் 7. சிருட்டிஉலகம்.
1. அவ்யக்தம் 2. மூலப்பிரகிருதி 3. வெட்டவெளி 4. காற்று 5. நெருப்பு 6. நீர் 7. மண்
மானிடன்தான்எவ்வண்ணம்உருப்பெற்றனன்என்பதறியஇவ்வேழும்அவசியமாகும். இவைகளைக்கற்றுதான்ஞானம்பிரகாசமடைதல்வேண்டும்என்பதனையுணர்த்தவேஓரேழுமுத்தொளிரஎன்றனர்புலவர்பெருமான்.
உயர்(வு) உ(ள்)ளநிஃமத்தா(ம்) நால்வகைவழியேஉற்றுபறுளுமுதலியநால்வகையாம்இபாதத்துபெருகஎனக்கொண்டுகூட்டுக. தெளியவேஎன்பதன்முன் ‘ மக்கள்’ என்பதுஅவாய்நிலையாய்வந்தது. விரிய(ஏ), தெளிய (ஏ) இசைநிறைகள்.
நால்வகைவழியே : இஸ்லாத்தின்தூண்களெனக்கருதப்படும்குர்ஆன், ஹதீஸ், இஜுமாஉ, கியாஸ்ஆகியஇந்நால்வகைவழியே. உறுபறுளு : பெரியபறுளுஎன்பது. இதுவேமூலமந்திரமானஇறைஒன்றேஎனக்கூறும்மூலமந்திரம். இறைஒன்றுஎன்பதனைத்தீரவிளங்காதார்இணைவைத்துவாழ்சிர்க்என்பதுமற்றெல்லாப்பாபங்களையும்விடப்பெரியபாபம்என்றுதிருமறைஇயம்பிற்று.
இதனாலேபுலவர்உறுபறுளுஎன்றார். முதலியஎன்பதனால்மேற்கொண்டுள்ளதொழுகை, ஏழைவரி, நோன்பு, ஹஜ்ஜுஆகியநான்குவகைஇபாதத்துக்களும்உணர்த்தப்படுமென்க. நறுமையுளகலை : ஞானக்கலை. வடி : தேன். ‘துறவுஒலிகள்புயவரையயல்லாம்அளவும்பறகத்துநித்யமுயர்வுற்றபெரும்தாள்கொடுத்துஅருளவும்’ இங்குக்குத்புநாயகம்கூறிய, ‘என்இப்பாதம்அல்லாஹ்வின்வலிய்யத்வலிமார்களானஅனைவர்தோள்களின்மீதுமாம்’ என்றகூற்றுஎடுத்தியம்பப்பட்டுள்ளது. இதனை, வரைபுயம்எலாம்நித்தியம்உயர்வுற்றபெரும்தாள்அளவும்பறகத்கொடுத்துஅருளவும்எனஅந்வயப்படுத்துக.
அளவுதல் : சேர்தல். அகலம் : பரந்தஉலகம். உறவு : பொருத்தம்.