• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai »    2014     »   Jan2014      »   வாழ்க கலீல் நாதரே

வாழ்க வாழ்க கலீல் நாதரே !

எம் . சாருக்கான் -பெரம்பலூர்
.


வாழ்க வாழ்க கலீல் நாதரே

இனிதாய் நலமாய் என்றென்றும் எங்களுடன்

வாழ்க வாழ்கவே வாழ்கவே !!

ஆதம் நபியைவிட பலநூற்றாண்டு

எங்களின் சங்கை  ய்ஹே வாழ்க

இனிதாய் நலமாய் என்றென்றும் எங்களுடன்

வாழ்க வாழ்கவே வாழ்கவே !!

நூஹு நபியைவிட பலபல ஆண்டு

எங்களின் ஆத்ம தந்தையே வாழ்க

இனிதாய் நலமாய் என்றென்றும் எங்களுடன்

வாழ்க வாழ்கவே வாழ்கவே !!

மார்க்கத்தின் தந்தை இபுராஹீம் நபியினும்

பற்பலவாண்டு சங்கை நாதரே வாழ்க

இனிதாய் நலமாய் என்றென்றும் எங்களுடன்

வாழ்க வாழ்கவே வாழ்கவே !!

காலத்தின் கட்டாயம் இரசூல்நபி புகழை

உலகிற் குணர்த்த வந்த குத்பே வாழ்க !

இனிதாய் நலமாய் என்றென்றும் எங்களுடன்

வாழ்க வாழ்கவே வாழ்கவே !!

வாழ்க வாழ்க கலீல் நாதரே

இனிதாய் நலமாய் என்றென்றும் எங்களுடன்

வாழ்க வாழ்கவே வாழ்கவே !!!!

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்

ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்

வாழ்க வாழ்க கலீல் நாதரே !