உமர் (ரலி) புராணம்
ஆசிரியர் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹா ´ மிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
பரியதி வீர னான
படுவம் ரிப்னு வுத்து
அரியயனத் திகழு மலியால்
சரமது மாரி யயன்ன
சுரிகையோ டெய்து நின்றார்
துயரமே கொளற்கென் கொல்லே .
கொண்டு கூட்டு :
பொருள் :
குதிரை யுத்தத்தில் பெரிய வீரனான கொடிய அம்ரிபுனு உத்து என்பவன் சிங்கம் போல் காட்சி கொடுக்கும் அலி ( ரலி ) அவர்களால் அழிந்து போகுமாறு கொல்லப்பட்டான் . பகைவர்கள் சுற்றி நின்று மழை போல அம்புகளுடன் உடைவாள்கள் , கத்திகள் போன்றவைகளையும் வீசி நின்றார்கள் . நாயகம் அவர்கள் துன்பம் கொள்ளுமாறு என்க .
குறிப்பு :
பரி : குதிரை . அதி : அதிகம் , மிக்க . படு : கொடிய . அரி : சிங்கம் . தரியலர் : பகைவர் சரம் : அம்பு . மாரி : மழை . சுரிகை : உடைவாள் , கத்தி முதலியன . துயரம் : துன்பம் .