பெருமானாருக்குப்பின் இஸ்லாமியப் பேரரசு !
அப்பாஸிய்யாக்கள்ஆட்சிக் காலம் ஹிஜ்ரி 132- 656
உமைய்யாக்கள் ஆட்சி முடிந்ததும் அப்பாஸிய்யாக்கள் ஹிஜ்ரி 132 முதல் 656 வரைசுமார் 524 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் .
1. அபுல் அப்பாஸ் அப்தில்லாஹிஸ் ஸஃபாஹ் :
ஹிஜ்ரி 104- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -136 ஆம் ஆண்டு , தனது 32 - ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 132 முதல் 136 வரைசுமார் 4 ஆண்டுகள் 9 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
2. அபுல் ஜஃபர் அப்தில்லாஹில் மன்ஸூர்பின் முஹம்மது பின் அலீ :
ஹிஜ்ரி 95 - ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி– 158 ஆம்ஆண்டு , தனது 63 - ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 136 முதல் 158 வரைசுமார் 22 ஆண்டுகள் (6 நாட்கள் குறைவாக ) ஆட்சிசெய்தார் .
3. முஹம்மது அல்ஹம்தி பின் அப்தில்லாஹில் மன்ஸூர் :
ஹிஜ்ரி 126- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -169 ஆம் ஆண்டு , தனது 43 - ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 158 முதல் 169 வரைசுமார் 10 ஆண்டுகள் 1 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
4. முஸல்ஹாதிபின் அல்மஹ்தில் மன்ஸுர் :
ஹிஜ்ரி 147- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -170- ஆம் ஆண்டு , தனது 23 - ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 169 முதல் 170 வரை 1 ஆண்டு ,1 மாதம் ,1 நாள்ஆட்சி செய்தார் .
5. ஹாரூன்ர U த்பின் அல்மஹ்தி பின் மன்ஸூர் :
ஹிஜ்ரி 145- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -193 ஆம் ஆண்டு , தனது 48 - ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 170 முதல் 193 வரைசுமார் 23 ஆண்டுகள் 2 மாதம் 1 நாள்ஆட்சி செய்தார் .
6. இமாம் முஹம்மது பின் ஹாருன் ரஷீத் :
ஹிஜ்ரி 170- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -198 ஆம் ஆண்டு , தனது 28 - ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 193 முதல் 198 வரைசுமார் 4 ஆண்டுகள் 7 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
7. அப்தில்லாஹ் அல்மஃமுன் பின் ஹாரூன் ரஷீத் :
ஹிஜ்ரி 170- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -218 - ஆம் ஆண்டு , தனது 48- ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 198 முதல் 218 வரை சுமார் 20 ஆண்டுகள் 5 மாதம் 1 நாள் ஆட்சி செய்தார் .
8. அல்முப்தஸீம் முஹம்மது பின்ரஷீத் :
ஹிஜ்ரி 180- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -227 - ஆம் ஆண்டு , தனது 47- ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 218 முதல் 227 வரைசுமார் 8 ஆண்டுகள் 8 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
9. அல்வாஸிக்ஹாரூன் பின் முப்தஸிம் :
ஹிஜ்ரி 196- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -232 - ஆம் ஆண்டு , தனது 36 - ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 227 முதல் 232 வரைசுமார் 5 ஆண்டுகள் 9 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
10. அல்முதவக்கில் ஜஃபர் பின் முஃதஸிம் :
ஹிஜ்ரி 207- ஆம் ஆண்டு பிறந்து . ஹிஜ்ரி -247 - ஆம் ஆண்டு , தனது 40- ஆம் வயதில் மறைந்தார் .
ஆட்சிக் காலம் : ஹிஜ்ரி 232 முதல் 247 வரைசுமார் 14 ஆண்டுகள் 10 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
11. அபுஜஃபர் முஹம்மது அல்முன்தஸிர் :
ஹிஜ்ரி 247- ஆம் ஆண்டில் சுமார் 6 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
12. அபுல்அப்பாஸ் அஹ்மதுல் முஸ்தயீன் :
ஹிஜ்ரி 248 முதல் 252 வரைசுமார் 3 ஆண்டுகள் 8 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
13. அபுஅப்தில்லாஹ் முஹம்மதுஅல்முப்தஜ் :
ஹிஜ்ரி 252 முதல் 255 வரைசுமார் 3 ஆண்டுகள் 6 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
14. அபுஇஸ்ஹாக் முஹம்மது அல் முஹ்ததீ :
ஹிஜ்ரி 255- ஆம் ஆண்டில் சுமார் 11 மாதங்கள் 1 நாள்ஆட்சி செய்தார் .
15. அபுல்அப்பாஸ் அஹ்மது அல்முஃதமித் :
ஹிஜ்ரி 256 முதல் 279 வரை சுமார் 23 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
16. அபுல்அப்பாஸ் அஹ்மது அல்முஃதமித் :
ஹிஜ்ரி 280 முதல் 289 வரை சுமார் 9 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
17. அபுமுஹம்மது அலிய்யுள் முக்தப்பீ :
ஹிஜ்ரி 289 முதல் 295 வரை சுமார் 6 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
18. அபுல்ஃபழ்லு ஜஃபர் அல்முக்ததிர் :
ஹிஜ்ரி 296 முதல் 320 வரை சுமார் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
19. அபுமன்ஸூர் முஹம்மது அல்காஹிர் :
ஹிஜ்ரி 320 முதல் 322 வரை சுமார் 1 ஆண்டு 6 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
20. அபுல்அப்பாஸ் அஹ்மது ராழி :
ஹிஜ்ரி 323 முதல் 329 வரை 6 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
21. அபுஇஸ்ஹாக் இப்ராஹீம் அல்முத்தகீ :
ஹிஜ்ரி 329 முதல் 333 வரை சுமார் 4 ஆண்டுகள் 11 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
22. அபுல்காஸிம் அப்தில்லாஹ் அல்முஸ்தக்ஃபீ :
ஹிஜ்ரி 333 முதல் 334 வரை சுமார் 1 ஆண்டு 4 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
23. அபுல்காஸிம் அல்ஃபழ்லுல் முதீஸ் :
ஹிஜ்ரி 334 முதல் 363 வரை சுமார் 29 ஆண்டுகள்ஆட்சி செய்தார்கள் .
24. அபுல்ஃபழ்லு அப்துல் கரீம் அத்தாயி :
ஹிஜ்ரி 363 முதல் 381 வரை சுமார் 17 ஆண்டுகள் ,8 மாதக்காலம் ஆட்சி செய்தார்கள் .
25. அபுல்அப்பாஸ் அஹ்மது காதிர் :
ஹிஜ்ரி 381 முதல் 422 வரை சுமார் 41 ஆண்டுகள் 3 மாதக்காலம் ஆட்சி செய்தார்கள் .
26. அபுஜஃபர் அப்தில்லாஹ் அல்காயிம் :
ஹிஜ்ரி 422 முதல் 467 வரை சுமார் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .
27. அபுல்காஸிம் அப்தில்லாஹில் முக்ததீ :
ஹிஜ்ரி 467 முதல் 487 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .
28. அபுல்அப்பாஸ் அஹ்மது முஸ்தழ்ஹிர் :
ஹிஜ்ரி 487 முதல் 512 வரை சுமார் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .
29. அபுல்ஃபழ்லு அல்முஸ்தர்ஷித் :
ஹிஜ்ரி 512 முதல் 529 வரை சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .
30. அபுஜஃபர் அல்மன்ஸூர் ராஷித் :
ஹிஜ்ரி 529- ஆம் ஆண்டு மட்டும் ஆட்சி செய்தார் .
31. அபுஅப்தில்லாஹ் முஹம்மதுஅல்முக்தஃபீ :
ஹிஜ்ரி 530 முதல் 555 வரை சுமார் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
32. அபுல்முஸப்பர் யூசுப் அல்முஸ்தன்ஜித் :
ஹிஜ்ரி 555 முதல் 566 வரை சுமார் 9 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .
33. அபுமுஹம்மது அல்ஹஸனுல் முஸ்தழீயீ :
ஹிஜ்ரி 566 முதல் 575 வரை சுமார் 9 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
34. அபுல்அப்பாஸ் அஹ்மத் நாஸிர் :
ஹிஜ்ரி 575 முதல் 622 வரை சுமார் 47 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
35. அபுநஸ்ர் முஹம்மது ஸாஹிர் :
ஹிஜ்ரி 622- ஆம்ஆண்டில் சுமார் 9 மாதக்காலம் ஆட்சி செய்தார் .
36. அபுஜஃபர் அல்மன்ஸூரில் முஸ்தன்ஸிர் :
ஹிஜ்ரி 623 முதல் 640 வரை சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .
37. அபுஅஹ்மது அப்தில்லாஹில்முஸ்தஃஸிம் :
ஹிஜ்ரி 640 முதல் 656 வரை சுமார் 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .
இவர்தான் அப்பஸியாக் கலீபாக்களின் கடைசி நபர் . இத்துடன் அப்பாஸியாக்கள் ஆட்சி ( ஹிஜ்ரி 656- ல் ) முடிவடைகிறது . இவ்வாறு தாரீகுல் குலஃபா - வில் இமாம் ஸூயூதி ( ரஹ் ) அவர்கள் கூறியுள்ளார்கள் .
நூல் : துரதுல் ஃபவாயித் பக்கம் :728, 729, 730