ஆஷீரா தின சிறப்பு கூட்டம் - குவைத்

25.11.12 05:30 AM

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ஆஷீரா தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மௌலானா அப்துல் ஹைஈ அவர்களை வரவேற்றி ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்
 

மௌலானா அப்துல் ஹைஈ அவர்கள் கர்பலாவிற்கான காரணங்களும் போரின் நிகழ்வுகளும் பற்றி உரை நிகழ்த்தினார்.
 

ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் கர்பலா பற்றி உரை நிகழ்த்தினார்.
 

அதை தொடர்ந்து இமாம் ஹஸன் (ரலி) இமாம் ஹுசைன் (ரலி) புகழ்பாடலை அமானுல்லாஹ் ஹக்கியுல்காதிரி பாடினார்.
 

இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர்ஜாபார் அலி யாசினிய் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 

இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர்ஜாபார் அலி யாசினிய் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 

emsabai.hashim