இப்தார் மற்றும் ராதிப் நிகழ்ச்சி

By - emsabai
24.07.13 11:14 AM

இப்தார் மற்றும் ராதிப் நிகழ்ச்சி சென்னை ஹைதர் நிஜாம் அவர்களின் இல்லத்தில் 23-7-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் திருப்பேரர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.

photos: சென்னை சலாவுத்தீன்

emsabai