emsabai

emsabai

Blog by emsabai

ஷெய்கு நாயகம் அவர்களின் முன்னிலையில் துபாய் அப்பாஸ் ஷாஜஹான் இல்லத் திருமணம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூத்த சகோதரர் கண்ணியமிக்க அப்பாஸ் ஷாஜஹான் அவர்களின் அன்புப் புதல்வியின் திருமணம், சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

10.02.14 08:09 AM - Comment(s)
திண்டுக்கல்லில் மீலாது, கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா

திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மீலாது, கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா (30/01/2014) அன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் M.C.A. படிக்கும் மாணவர்க்கு ரூ. 5000,மும், திருமண நிதி உதவி மற்றும் ஆரம்ப பாடசாலைக்கு தண்ணீர் டிரம் திரு R...

03.02.14 03:31 PM - Comment(s)
ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரிக்கு அமைச்சர் நன்கொடை

உணவுத் துறை அமைச்சர் திரு. காமராஜ் M.A., அவர்கள், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரிக்கு நன்கொடை வழங்கினார். இதில் சகோதரர் அயூப் மற்றும் மன்னார்குடி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

06.08.13 08:02 AM - Comment(s)
இப்தார் மற்றும் ராதிப் நிகழ்ச்சி

இப்தார் மற்றும் ராதிப் நிகழ்ச்சி சென்னை ஹைதர் நிஜாம் அவர்களின் இல்லத்தில் 23-7-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் திருப்பேரர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலீபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் கலந்து இப்புனித இரவை சிறப்பித்தார்கள்.

24.07.13 11:14 AM - Comment(s)

Tags