துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 30/09/2012 ஞாயிறு திங்கள் மாலை மஹ்ஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரிய்யாவும் மற்றும் தந்தை நாயகத்தின் கஸிதாவும் ஓதப்பட்டது.
அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சபையில் இரவு 8.30 மணிக்கு கஸிதா ஓதப்படும் இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 வெள்ளிக்கிழமை காலையில் தந்தை நாயகத்தின் கந்தூரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் வருக !