கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த வசந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தை கௌரவிக்கும்முகமாக
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் (ஷெய்கு நாயகத்தின் உத்தரவின்பேரில்) ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹானமௌலிது ஓதி அந்தமாதத்தை சங்கைப்படுத்துவதை நம் சபை வழமையாகக் கொண்டிருக்கிறது.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைதுபாயில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சபை அன்பர்கள் பிறஅமைப்பு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் துபாய் ஜபீல் பூங்காவில் கூட்டுச்சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.