குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஆகஸ்ட் 2 வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் இப்தார் நிகழ்ச்சி மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் -ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது அண்ணன் அவர்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடந்தது .
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.