இராத்திபத்துல் காதிரிய்யா - குவைத்

30.12.12 07:11 AM

 

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் டிசம்பர் 27 வியாழக்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 

 

மௌலானா அப்துல் ஹைஈ அவர்களின் சிறப்பு உரை

ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் உரை

கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

emsabai.hashim