இராத்திபத்துல் காதிரிய்யா ரஜப் பிறை 14 நிகழ்ச்சி!

04.06.12 11:07 AM

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் ரஜப் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி 03/06/2012 ஞாயிறுதிங்கள் மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு அனைத்துஆன்மீகச் சகோதரர்களும் கலந்துக் கொண்டு இராத்திபத்துல் காதிரிய்யா ஓதி சிறப்பித்தார்கள்.

அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.தப்ரூக் வழங்கியவர்கள் கிளாஸிக் கேட்ரிங் அல்கிஸேஸ்…

இந்நிகழ்ச்சிக்கு பின் இஷாதொழுகை நடைபெற்றது.


emsabai.ismath