உதயதின விழா - VIDEOS

By - emsabai
26.09.12 12:14 PM

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மூலம் நமது உயிரினும் மேலான சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகுநாயகம் குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் 77 - ஆவது உதய தின விழா மிக சிறப்பாக இந்தியயூனியன் முஸ்லீம் லீக் தலைமையகத்தில் உள்ள பரக்கத் நிஸா நினைவரங்கத்தில் 23/09/2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது

கலீபா S.ஹூஸைன் முஹம்மது மன்பயீ ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் உரை


கலீபா M.முஹம்மது காலித் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் உரை


ஜனாப்.அமானுல்லா ஹக்கிய்யுல் காதிரி (மதுக்கூர்) அவர்கள் உரை


ஜனாப்.Adv.மெஹ்பூப் பாஷா ஹக்கிய்யுல் காதிரி(ஈரோடு) அவர்கள் உரை


For more videos, visit:  http://youtube.com/emsabai

emsabai