எழில் பெரும் எழுபத்தி ஏழு உதயதின விழா

15.09.12 06:02 AM

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 14/9/2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சங்கைமிக்க ஷெய்கு நாயகம் அவர்களின் 77 வது பிறந்ததின விழா கண்ணியமிக்க மௌலானாமார்களின் முன்னிலையில் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன்    ஹக்கியுல்காதிரி தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புர்தா மற்றும் கஸிதத்துல் அவ்னியா ஓதப்பட்டது..

கிராஅத் மற்றும் உரை மன்னார்குடி அப்துல்மாலிக் (வைத்தியர்)
ஏகத்துவப் பாடல் மதுக்கூர் முஹம்மதுதாவூது ஹக்கியுல்காதிரி
ஏகத்துவப் பாடலின் தமிழாக்கம் மன்னை ஷேக்தாவூது ஹக்கியுல்காதிரி
ஞானப்பாடல் மதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி
தலைமை உரை கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி
உரை திருச்சி அப்பாஸ் ஷாஜகான் ஹக்கியுல்காதிரி
உரை கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி
உரை தஞ்சை வாவாமுஹம்மது ஹக்கியுல்காதிரி
சிறப்பு சொற்பொழிவு திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா ஹக்கியுல்காதிரி
நிகழ்ச்சியின் நிறைவாக தப்ரூக் வழங்கப்படுகிறது

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

Your content goes here...

emsabai.ismath