கத்தார் சபையில் 05 -may -2012 அன்றுசிவகங்கை இஞ்சினியர் ஹமீது இல்லத்தில் சிறப்பாக இராத்திபு நிகழ்ச்சி நடைபெற்றது ,
இதில்சிங்கப்பூர் ஆஷிக் ,சிவகங்கைஇஞ்சினியர் ஹமீது, முதுவை சீனிநைனார் ஆலிம், முதுவை பக்ருதீன் ,முதுவை அனஸ்,முகவை ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தகவல் - பக்ருதீன் கத்தார்
