கலீபா இல்லத் திருமண அழைப்பிதழ்

09.08.12 09:54 AM

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவரும் கண்ணியமிக்க கலீபாவுமான A.P.சஹாப்தீன் B.E., M.B.A. அவர்களின் அன்புப் புதல்வியின் திருமண நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றார்கள்.

emsabai.ismath