குவைத் சபையில் 04/05/2012 மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா , நாகூர் பாதுஷா நாயகத்தின் 455வது கந்தூரி விழா சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி துபாய் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் தலைமையில் நடைபெற்றது.

வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி

நபிப் புகழ்பா - ஞான பாடல் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி

இராத்திபத்துல் காதிரிய்யா


துபாய் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவகிறார் குவைத் கௌரவ செயலாரர் P.T.M. அப்துல் ஹமீது அண்ணன் அவர்கள்.

இந்நிகழ்ச்சி ஜமாலியா நிறுவனம் முலம் ஏற்பாடு செயப்பட்டது
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.