குவைத் சபையில் 03/06/2012 மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா மற்றும் மாதந்திர கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

மாதந்திர கூட்டம் குவைத் கௌரவ செயலாரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் நாதர் ஷா ஹக்கிய்யுள் காதிரி

வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஜாபர் அலி யாசினி ஹக்கிய்யுள் காதிரி

நபிப் புகழ்பா - ஞான பாடல் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி
.jpg)
உரை

கலந்துரையாடல்

.jpg)
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது