ஷைகு நாயகம் அவர்களின் நல்லாசியுடனும் - துஆவுடனும் சென்ற 02.04.2013 (செவ்வாய்க்கிழமை) காலை திருச்சி N .S . M . திருமண மசங்கைக்குரிய ஹாலில் -நமது மதுரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அரபுக்கல்லூரியில் ஓதி - சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களின் அருட்கரன்களால் மௌலவி - ஆலிம் - யாஸீனிய் பட்டம் பெற்ற மௌலவி. A . காஜா ஷரீப் ஆலிம் யாஸீனிய் அவர்களுக்கும்திருச்சி M . Y . லியாகத் அலி அவர்களின் மகள் சுபேதா பேகம் அவர்களுக்க்கும் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் முரீது பிள்ளைகளும் -உறவினர்களும் - மதுரஸா மாணவர்களும் - ஆலிம் யாஸீனிய் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களும் - நண்பர்களும் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழா காட்சிகள்.....









