ஜாமிஆ யாசீன்

Blog categorized as ஜாமிஆ யாசீன்

ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரிக்கு அமைச்சர் நன்கொடை

உணவுத் துறை அமைச்சர் திரு. காமராஜ் M.A., அவர்கள், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரிக்கு நன்கொடை வழங்கினார். இதில் சகோதரர் அயூப் மற்றும் மன்னார்குடி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

06.08.13 08:02 AM - Comment(s)
சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களின் மதுரஸா விஜயம்

நாள் : ஜூன் 1 சனிக்கிழமை 

நேரம் : காலை 11 மணி 


சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள். திருச்சி மதுரஸதுல் ஹசனின் பீ ஜாமிஆ யாஸீன் அரபுக்கல்லூரிக்கு கடந்த ஜூன் 1-ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு விஜயம் செய்தார்கள். அப்போது சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களை சந்திக்க தமிழகமெங்கும் இருந்து திரளான முரீத...
22.06.13 01:10 PM - Comment(s)
சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்கள் நல்லாசியுடன் காஜா ஷரீப் யாஸீனிய் திருமண விழா !

ஷைகு நாயகம் அவர்களின் நல்லாசியுடனும் - துஆவுடனும் சென்ற  02.04.2013 (செவ்வாய்க்கிழமை) காலை திருச்சி N .S . M . திருமண மசங்கைக்குரிய ஹாலில் -நமது மதுரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அரபுக்கல்லூரியில் ஓதி - சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களின் அருட்கரன்களால் மௌலவி - ஆலிம் - யாஸீனிய் பட்டம் பெற்ற மௌலவி...

03.04.13 06:04 AM - Comment(s)
ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி- யில் வாப்பா நாயகம்..

சங்கைமிகு ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி-யில் யாசீனி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார்கள்.


27.03.13 09:21 AM - Comment(s)

Tags