ஜுன் மாதக்கூட்டம்

09.06.12 09:19 AM

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 07/06/2012 வியாழன் மாலை 8.00 மணிக்கு மாதக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகிக்க நிர்வாகத்தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் தலைமை ஏற்று நடாத்தினார்கள்.

இம்மாதக் கூட்டம் கலந்துரையாடலாக நிகழ்ந்தது.

கிராஅத் மன்னை அப்துல்மாலிக்
தலைமை உரை கலீபா ஏ.பி.சகாபுதீன்
ஞானப்பாடல் மன்னை அப்துல்மாலிக், கிளியனூர் இஸ்மத்
நபிப்புகழ் பாடல் அதிரை அப்துல்ரஹ்மான்
குடந்தை அப்துல்லத்தீப் தனது அனுபவங்களை பகிர்கின்றார்
மதுக்கூர் ராஜாமுஹம்மது ஞானவிளக்கங்க உரை நிகழ்த்துகின்றார்
திருச்சி அப்பாஸ் ஷாஜகான் சொற்பொழிவாற்றுகின்றார்
அதிரை அப்துல்ரஹ்மான் மீலாதுவிழா அனுபவங்களை கூறுகின்றார்

கூட்டத்தின் நிறைவாக தௌபா பைத்துடன் இனிதே இம்மாதக் கூட்டம் நிறைவு பெற்றது.


புகைப்படங்கள்

முதுவை ஹகமது ஹிம்தாதுல்லாஹ்

emsabai.ismath