திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மீலாது, கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா (30/01/2014) அன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் M.C.A. படிக்கும் மாணவர்க்கு ரூ. 5000,மும், திருமண நிதி உதவி மற்றும் ஆரம்ப பாடசாலைக்கு தண்ணீர் டிரம் திரு R.V.N.கண்ணன் (நத்தம் தொகுதி கழக செயலாளர்.) அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் 5000 க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திண்டுக்கல்லில் மீலாது, கந்தூரி(அன்னதான) விழா, மனித நேய மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா
03.02.14 03:31 PM