திருச்சியில்
சங்கைமிகு ஷைகு நாயகம்
குத்புஸ்ஸமான் ஷம்ஷ{ல் வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன்
மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின்
77-ஆவது உதய தின விழா....
திருச்சியில் 27.09.2012 (வியாழக்கிழமை) மாலை மஉரிபுக்குப் பின்னர், நமது
உயிரினும் மேலான சங்கைமிகு ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஷ{ல் வுஜூத்
ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய்
நாயகம் அவர்களின் 77-ஆவது உதயதின விழா வழக்கமான உற்சாகத்துடனும் -
உத்வேகத்துடனும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிறகு; தமிழம் hமணி. கிப்லா ஹள்ரத் மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம்
B.com ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை தாங்கி, விழாவைத் தொகுத்து
வழங்கினார்கள்.
மௌலவி. A. சத்தார் கான் ஆலிம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய் கிராஅத்
ஓதினார். வஹ்ததுல் வுஜூத் பாடலை மௌலவி. ஹக்கீம் பாஷா ஆலிம் யாஸீனிய்
ஹக்கிய்யுல் காதிரிய் பாடினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புச்
சொற்பொழிவு நிகழ்த்திய கலீபா. ஆலிம் புலவர். S. ஹ{ஸைன் முஹம்மது ஆலிம்
மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், ஷைகு நாயகம் அவர்கள் மீது புகழ்ப்பா
பாடி, பூவாரம் சூடினார்கள்.
விழாவில,; மதர் ஸதுல் ஹஸனைன ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுகக் ல்லூரி முதலவர்
T.மக்தூம் ஜான் M.A., B.Ed, ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், பேராசிரியர் கான்
முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஆகியோர் உரையாற்றினார்கள்.
மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி.
N. ஸயீது முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நன்றியுரை
ஆற்றினார்கள்.
விழாவிறக்கான ஏறப்பாடுகளை (குவைத) A.முஹம்மது மீரான் M.A. ஹக்கியுல்
காதிரிய் அவர்கள் மற்றும் மத்ரஸா மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். விழா
நிறைவாக, கந்தூரி உணவு வழங்கப்பட்டது. விழாவில் திரளான முரீது பிள்ளைகள்
மத்ரஸா மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
- தகவல் : A.நைனார் முஹம்மது அன்சாரி M.A. ஹக்கிய்யுல் காதிரிய்

.jpg)