துபாய் ஆன்மீக சகோதரர் தஞ்சை வாவா முஹம்மது ஹக்கியுல்காதிரி இல்லத்தில் 30/11/2012 அன்று மாலை கர்பலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் அமீரகத் தலைவர் P.T.E.A.ரஹ்மத்துல்லாஹ் வருகைப் புரிந்திருந்தார்கள்.
மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் உறுப்பினர்களும் கலந்து இந்நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்கள்.

.jpg)
.jpg)
.jpg)