நவம்பர் மாதக்கூட்டம்

03.11.12 01:46 PM

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் மாதக்கூட்டம் 02/011/2012 வெள்ளி மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று கலீபா ஏ.பி.சகாபுதீன் நடாத்தி தந்தார்.

இம்மாதக் கூட்டத்தை கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டு பல ஆன்மீக சகோதரர்களும் தங்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் இச்சபையிலிருந்து அவர்கள் அடைந்த நன்மைகளையும் பற்றி திறந்த மனதுடன் உரையாற்றினார்கள்.

நிறைவாக தௌஃபா பைத்துடன் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே இக்கூட்டம் நிறைவடைந்தது.

இம்மாத கூட்டத்தின் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி
அபுல்பசர் ஹக்கியுல்காதிரி
சிராஜ்தீன் ஹக்கியுல்காதிரி
சாகுல்ஹமீது ஹக்கியுல்காதிரி
அப்துல்வஹாப் ஹக்கியுல்காதிரி
ஜியாவுதீன் மௌலானா ஹக்கியுல்காதிரி
சுல்தான் ஹக்கியுல்காதிரி
அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பும் ஆன்மீக சகோதரர் ஆவூர் இஸ்மத் அவர்களுக்கு பொன்னாடை அணிவிப்பது கலீபா சகாபுதீன் மௌலானா மற்றும் இஸ்மத் கௌரவப்படுத்துகிறார்கள்

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

emsabai.ismath