பதுரு சஹாபாக்களின் நினைவு தின நிகழ்ச்சி

06.08.12 07:01 AM

 

பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 5/8/2012 மாலை பதுரு மௌலுது ஒதப்பட்டன  பிறகு இப்தார் நிகழ்ச்சி மற்றும்  மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு சஹாபாக்களின் நினைவு தின நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் ஜப்பார் யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.

கலந்துரையாடல் 

ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பதுரு சஹாபாக்களின் நினைவு தினத்தை மிக சிறப்பாக கொண்டாடினார்கள்

emsabai.hashim