
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 4-7-2012 அன்று மஹ்ரிப் தொழுகைக்குபின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது

அதன் தொடர்ச்சியாக ஷபேபராஅத் நிகழ்ச்சி மூன்று யாசீன் சூராக்கள் ஓதப்பட்டு துவாவுடன் நிறைவுப் பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

நபிப் புகழ்பா - ஞான பாடல் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.
இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது