ஷெய்கு நாயகம் அவர்களின் முன்னிலையில் கலீபா இல்லத் திருமணம்

By - emsabai
29.08.12 09:26 AM

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவரும் கண்ணியமிக்க கலீபாவுமான A.P.சஹாப்தீன் B.E., M.B.A. அவர்களின் அன்புப் புதல்வியின் திருமணம், சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. 

சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள் மணமகனுக்கு மாலை அணிவிக்கிறார்கள்
சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள் மணமக்களுக்கு துஆ செய்கிறார்கள்
கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் திரு குடும்பத்தினர்

emsabai