அஹ்மது கபீர் ரிஃபாயி ஆண்டகை (ரலி)
ஹள்ரத்ரிபாயிஆண்டகை (ரலி) அவர்களின்திருநாமம்கெளதுல்அஃலம்முஹிய்யுத்தீன்ஆண்டகை (ரலி) அவர்களுடையதிருநாமத்துக்குஅடுத்தபடியாகஉலகமெங்கணும்மதித்துக்கொண்டாடப்பட்டுவருகிறது. துருக்கி, ஸிரியா, மொராக்கோ, தூனீஸ், அல்ஜீரியா, எகிப்துபோன்றநாடுகளில்இன்றும்அவர்கள்திருநாமம்மதித்துப்போற்றப்படுகிறது.
மத்தியஅரபுநாடுகளிலும், இந்தியாவிலும்மட்டுமின்றிஇந்தோனேஷியாவிலும்அவர்கள்புகழ்பெருத்தஅளவில்பரவியுள்ளது. உலகின்பல்வேறுபாஷைகளிலும்அவர்களைப்பற்றிய, அவர்கள்உபதேசங்கள்அடங்கியஎண்ணற்றசிறந்த நூற்கள்எழுதப்பட்டிருக்கின்றன.
ஏழ்மையைமேற்கொண்டு, ஊர்ஊராய்ச்சுற்றி, உணவுகிடைத்தால்உண்டு, இல்லாவிடில்அதுபற்றியகவலையின்றி, இஸ்லாமியச்சேவையில் நாட்டம்செலுத்தும் ‘பகீர்கள்’ கூட்டத்தைஉண்டாக்கிவிட்டவர்கள்ரிபாயிஆண்டகைஅவர்கள். அவர்கள்பிறந்தஊரில்இருந்துகொண்டேதிக்ருதியானங்களின்மூலம்அந்தப்பகுதியைச்சேர்ந்தமலைமக்களிடையேபுதியவீரியமும், ஐக்கியமும்உண்டாகிப்பிற்காலத்தில்அவர்கள்ஒருசாம்ராஜ்யத்தையேகாணுமளவுக்குவழிவகுத்தவர்கள்ஸுல்தானுல்ஆரிபீன்ஆண்டகை (ரலி) அவர்கள்.
எதிரிக்குஎந்தத்தீங்கும்செய்யாது, எதிரியிடத்தும்விவரிக்கஒன்னாஅன்புகாட்டி, தமக்குக்கொடுமைகள்செய்தவர்களுக்கும்பேருதவிகள்புரிந்து, ஒருகொசு, மூட்டைப்பூச்சிக்குக்கூடத்தீங்கிழைக்காதஅஹிம்சையின்உருவகம்மகாத்மாஸுல்தானுல்ஆரிபீன்ஸையிதுஅஹ்மதுல்கபீர்ரிபாயிஆண்டகை( ரலி) அவர்கள்.
கல்வியிலேஉன்னதஅறிவுபடைத்தஅறிஞர் (ஆலிம்) ஆகவும், குர்ஆன், ஹதீஸ்விளக்கத்தில்சிறந்தவிரிவுரையாளர் (முஃபஸ்ஸிர்) ஆகவும், மார்க்கச்சட்டநுணுக்கங்களை யெல்லாம்உணர்ந்தசட்டநிபுணர் (பகீஹ்) ஆகவும், திருக்குர்ஆனைநினைவில்கொண்டபெரியார் (ஹாபிஸ்) ஆகவும், அதைஇனிமைசொட்டக்கேட்போர்பரவசமடையப்பாராயணஞ்செய்பவர்கள் (காரீ) ஆகவும், ஷரீஅத்தின்வரம்பைத்தாண்டாதஒழுக்கசீலர் (ஸாலிஹ்) ஆகவும், ஆத்மஞானப் படித்தரங்கள்பலவும்கடந்துகுத்பியத், கெளதியத்ஆகியஸ்தானங்களையும்கடந்த, அல்லாஹ்வாலேயேஸுல்தானுல்ஆரிபீன்என்றுபட்டஞ்சூட்டப்பட்டஆண்டகையாகவும்விளங்கியவர்கள்ஹள்ரத்அஹ்மதுல்கபீர்ரிபாயி (ரலி) அவர்கள்.
ஸுல்தானுல்ஆரிபீன் (ஆரிபுநாயகம்), புர்ஹானுல்ஆஷிக்கீன் (மெய்க்காவலர்களின்அத்தாட்சி), ஸைஃபுல்லாஹ் (அல்லாஹ்வின்வீரவாள்), மிஃப்தாஹுல்லாஹ் (அல்லாஹ்வின்ஞானப்பொக்கிம்) பஹ்ருல்லாஹ் (அல்லாஹ்வின்ஞானசாகரம்), குத்புல்ஆலம் (உலகின்குத்பு), தாஜுல்ஒளலியா (ஒளலியாக்களின்கிரீடம்), மஹ்பூபுரப்பில்ஆலமீன் (இறைவனின்அன்பர்), கைருல்ஒளலியா (ஒலிமார்களின்மகத்தானவர்), கெளதுஸ்ஸகலைன் (ஜின், மனுஇருஇனங்களுக்கும்கெளது), குத்புல்அக்தாப், (குத்புகளின்நாயகர்) என்பவைபோன்றுதொண்ணூற்றொன்பதுசிறப்புப்பெயர்களுடையமாபெரும்துறவிஸையிதுஅஹ்மதுல்கபீர்ரிபாயிஆண்டகை (ரலி) அவர்கள்.
முன்னோர்கள் ஸுல்தானுல்ஆரிபீன்ஸையிதுஅஹ்மதுல்கபீர்ரிபாயிஆண்டகை(ரலி) அவர்கள்ஹள்ரத்கெளதுல்அஃலம்முஹ்யித்தீன்ஆண்டகை (ரலி) அவர்களுக்குநாற்பத்துஇரண்டுவயதுஇளையவர்கள். நமதுஹள்ரத்குத்புல்ஹிந்த்காஜாமுயீனுத்தீன்அஜ்மீரி (ரலி) அவர்களுக்குரிபாயிநாயகம்பதினெட்டுவயதுமூத்தவர்கள்.
ஸுல்தானுல்ஆரிபீன்அஹ்மதுல்கபீர்ஆண்டகை(ரலி) அவர்கள்தந்தைவழியில்ஹுஸைனியாவார்கள். நம்பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களிலிருந்துபதினெட்டாவதுதலைமுறையில்இவர்கள்உதித்தவர்கள். அதாவது, அரபியும், ஹாஷிமியும், குறைஷியும், ஸையிதுமானஇவர்கள் ‘ரிபாயி’ என்றகிளையைச்சேர்ந்தவர்களாவார்கள். இவர்களின்பெயரின்கடைசியில் ‘ஹுஸைனுர்ரிபாயி’ என்னும்பெயர்சேர்க்கப்படுவதுண்டு.
உதயம்
அபுல்ஹஸன்அலீ - ஸித்திபாத்திமாதம்பதிகளின்மூத்தபுதல்வராகத்தான்ஹள்ரத் ஸையிதுஅஹ்மதுல்கபீர்ரிபாயிஆண்டகைஅவர்கள்தோன்றினார்கள். அவரிகள்ஹிஜ்ரி 512 வதுவரும்ரஜப்மாதம்பிறை 27 திங்கட்கிழமை (கி.பி 1118 அக்டோபர்) அன்றுபிறந்தார்கள். ஆண்டகைஅவர்கள்பிறக்குமுன்பேஅவர்களைப்பற்றியகாட்சிகள்பலவற்றைஅக்காலநாதாக்கள்கண்டிருக்கின்றனர். அவற்றில்ஒன்றைமட்டும்இங்கேகுறிப்பிடலாம்.
ஷைகுமன்ஸுர்அவர்கள்ஒருநாள்நள்ளிரவில்நித்திரைசெய்துகொண்டிருந்தார்கள். அவர்கள்இதயம்களங்கமின்றித்தெளிந்திருந்தது. அதில்அல்லா(ஹ்)வைநிலைநிறுத்தியவர்களாகஅவர்கள்துயின்றசமயம் ‘ரூயா’ என்றகனவுகண்டார்கள். ( ‘ரூயா’ என்பதுமகான்கள்காணும்கனவுவகை; இதில்அவர்களின்பொறிபுலன்கள்யாவையும்நேரில்அனுபவிப்பதுபோலவேஅனுபவிக்கும்.)
தாம்கண்டகனவைஷைகுமன்ஸூர்அவர்களேகூறக்கேட்கலாம். அவர்கள்சொல்கிறார்கள்: “நபிமுஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்தங்கள்அஸ்ஹாபிகள்புடைசுழமஸ்ஜிதுந்நபவியில்அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள்அருகில்ஒருசிறுவர்நிற்கிறார். அவர்சிரசில்நபிபெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் தங்கள்வலக்கையைவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கேசர்வநிசப்தம்நிலவுகிறது. பெருமானார்என்னைவிளித்து, ‘‘மன்ஸூரே, இவருடையமகத்துவத்தை உமக்குக்கூறுகிறேன்.
கேளும்! ஏனையநபிமார்களைவிடநான்சிறப்புடையவனாய்இருப்பதுபோல், ஒலிமார்கள்யாவரிலும்சிறப்புடையவர்இவர். இவர்என்சத்தியஇஸ்லாத்தைச்சேர்ந்த ஷரீஅத்து, தரீகத்து, ஹகீகத்து, மஅரிபத்துஎன்றநான்குசாதனங்களையும்உலகில்அதிகம்விளக்குவார்; அகம், புறம்என்றஇரண்டுவகைப்பொருள்களையும்தேர்ந்துநல்வழிகாட்டுவார். இவர்பெயர்அஹ்மதுல்கபீர்; இவர்தந்தைதான்அபுல்ஹஸன்அலி.
என்சந்ததியாயும், என்மகிமையில்உரிமையுடையவராயும், என்அகமியப்பொருளாயும்இவர்இருக்கிறார். இவரைக்கண்ணியப்படுத்துபவர்களைநானும்கண்ணியப்படுத்தி, தீர்ப்புநாளில் ஷிஃபாஅத்துக்கொடுப்பேன். இவரைப்பகைத்தவர்களைநானும்வெறுப்பேன். மன்ஸூரே, இன்னும்நாற்பதுநாட்களில்இந்தஎனதுபரம்பரையினர்ஜனனமாவார்என்றசெய்தியையாவருக்கும்அறிவிப்பீராக!” ”கனவுமுடிந்துவிழித்தெழுந்தேன்.
சற்றுநேரம்பிரமிப்பால்ஒன்றும்தோன்றாதவனாய்அமர்ந்திருந்தேன். பின்னர்இச்சுபச்செய்தியையாவருக்கும்அறிவித்தேன். பிறக்கவிருக்கும்இந்தப்பாலகர்என்மருமகன். ஆகையால்இந்தமகிழ்ச்சிகரமானசெய்தியைஎன்சகோதரியிடம்சொல்லச்சென்றேன். அங்கேபலஅதிசயச்சம்பவங்கள்நடைபெற்றன. ஒருமகத்தானசத்புத்திரரைப்பெற்றெடுக்கப்போகும்என்உடன்பிறந்தாளிடம்நபிபெருமான்தெரிவித்தசுபச்செய்தியைஅறிவித்தேன்.” அதுகேட்டஅவர்பெரிதும்மகிழ்ச்சியடைந்தார். அதிலிருந்துநாற்பதாவதுநாள்ரிபாயிஅண்டகைபிறந்தார்கள். அவர்களுக்குப்பெற்றோர்கள்அஹ்மதுல்கபீர்என்றுநாமம்சூட்டினர்.