மூலம் : திருநபிசரித்திரம். தொகுப்பு : முஹம்மதடிமை, திருச்சி.
மக்காவெற்றி
முஸ்லிம்களுடன்சிநேகமாய்இருப்பவர்களைநசுக்கிஇஸ்லாத்தின்பலத்தைக்குறைக்கவேண்டுமென்பதேகுறைஷிகளுடையநோக்கம். குறைஷிகள்உடன்படிக்கையைமீறியதுமல்லாமல்அவர்களின்நண்பர்களானபக்கர்கூட்டத்தார்வெகுகாலமாய்அரபியர்களால்கருதப்பட்டுவந்தஒருபரிசுத்தஐதீகத்திற்குவிரோதமாய்ஓர்தீயசெயலிலும்சம்பந்தப்பட்டிருந்தார்கள்.
அரபியர்கள், அனைவராலும்பரிசுத்தஇடமாகக்கருதப்பட்ட, கஅபாவின்எல்லைக்குள்சண்டைசச்சரவுகள்செய்வதும், கொலைசெய்வதும்பெருங்குற்றமாகவெகுகாலமாகக்கருதப்பட்டுவந்தது. ஒருவன்என்னகுற்றம்செய்தாலும் கஅபாவினுள்புகுந்துவிட்டால்அவனைத்தொடுவதுகூடாது. இப்படியிருக்ககுஸாஅக்கூட்டத்தார்சண்டைசெய்யமுடியாமல்கஅபாவினுள்அடைக்கலம்புகவும், பக்கர்கூட்டத்தார்அங்கும்அவர்களைப்பின்தொடர்ந்துசென்றுஅநேகரைக்கஅபாவில்வைத்துக்கொன்றுவிட்டார்கள்.
அப்படிச்செய்வதைக்குறைஷிகளும்தடுக்கவில்லை. அதன்பேரில்குஸாஅக்கூட்டத்தாரில் 40 பேர்மதீனாவிற்குச்சென்றுமக்காவில்நடந்தவியங்களைப்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களிடம்முறையிட்டுத்தாங்களுக்குஉதவிசெய்யும்படிவேண்டினார்கள். இச்சம்பவம்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுக்குஅளவுகடந்தவருத்தத்தைக்கொடுத்தது. கஷ்டப்பட்டகுஸாஆக்கூட்டத்தாருக்குஉதவிசெய்ய வேண்டுமென்றவிருப்பம்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுக்குஉண்டு.
ஆனால்சண்டைசெய்யாமலேசமாதானவழியிலேஅவ்வியத்தைமுடிவுசெய்யக்கருதிப்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்குறைஷிகளிடம்ஒருதூதரைஅனுப்பினார்கள். அத்தூதரிடம்பின்வரும்நிபந்தனைகள்மூன்றில்ஏதாவதுஒன்றைக்குறைஷிகள்ஒப்புக்கொள்ளும்படிஅவர்களிடம்சொல்லவேண்டுமென்றுகட்டளையிட்டிருந்தார்கள்.
நிபந்தனைகளாவன:
- குஸாஆக்கூட்டத்தாரில்கொல்லப்பட்டவர்களுக்காகஅவர்களுக்குநஷ்டஈட்டுத்தொகைகொடுக்கவேண்டும்.
- குறைஷிகள்பனுபக்கர்கூட்டத்தாருக்குஉதவிசெய்வதிலிருந்துவிலகிக்கொள்ளவேண்டும்.
- ஹுதைபிய்யாஉடன்படிக்கைநிராகரிக்கப்பட்டுவிட்டதாகப்பகிரங்கப்படுத்தவேண்டும்.
முஸ்லிம்தூதர்மக்காவிற்குச்சென்றுகுறைஷிகளிடம்இந்தநிபந்தனைகளைஅறிவித்ததும், அவர்கள்நஷ்டஈட்டுத்தொகைகொடுக்கமுடியாதென்றும், பனுபக்கர்கூட்டத்தாருக்குஉதவிசெய்வதைநிறுத்தமுடியாதென்றும், ஆனால்ஹுதைபிய்யாஉடன்படிக்கையைநிராகரிப்பதைமட்டும்ஒப்புக்கொள்வதாயும்சொன்னார்கள்.
முஸ்லிம்தூதர்மதீனாவிற்குத்திரும்பியதும்குறைஷிகள்தாங்கள்செய்ததவறைநினைத்துவருத்தப்பட்டார்கள். தலைவர்களெல்லாம்கூடிஆலோசனைசெய்து, ஹுதைபிய்யாஉடன்படிக்கையைப்புதுப்பிப்பதேஉசிதமென்றுதீர்மானித்தார்கள். அதற்காகஅபூஸுப்யானைப்பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களிடம்தூதுஅனுப்பினார்கள்.
அபூஸுப்யான்மதீனாவந்ததும்முதலாவதாகத்தம்முடையமகளும், பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுடைய பிராட்டிகளிலொருவருமானஅன்னைஉம்முஹபீபா (ரலி) அவர்களின்வீட்டிற்குச்சென்றார். உம்முஹபீபா (ரலி) அவர்கள்ஆரம்பத்திலேயேஇஸ்லாத்தைத்தழுவியிருந்தார்கள்.
முஸ்லிம்கள்அபீஸீனியாவிற்குஹிஜ்ரத்சென்றபோதுஉம்முஹபீபாஅவர்களும்அவர்களின்முதல்கணவரும்அக்கூட்டத்தாருடன்அங்குசென்றிருந்தார்கள். அங்குஅவர்களின்கணவர்உயிர்துறந்தார். அபூஸுப்யான்குறைஷிகளின்தலைவராயிருந்ததால்எவ்விதத்தினாலும்குறைஷிகளைஇஸ்லாத்தின்பக்கம்அழைக்கவேண்டியதிருந்ததால்அவர்களைச்சமாதானப்படுத்துவதற்காகப்பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்அம்மாதைத்திருமணம்செய்யப்பிரியங்கொண்டார்கள்.
ஹுதைபிய்யாஉடன்படிக்கைமுடிவானசிறிதுகாலத்திற்குள்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்அபீஸீனியாதேசத்தரசனுக்குஇரண்டுகடிதங்கள்அனுப்பினார்கள். அதன்முன்னமேயேஅவ்வரசர்இஸ்லாத்தைத்தழுவிவிட்டார். அவருக்குஎழுதியஇரண்டாவதுகடிதத்தில்அபீஸீனியாவிலிருக்கும்முஸ்லிம்களையெல்லாம்மதீனாவிற்குத்திருப்பியனுப்பும்படியும், அபூஸுப்யானின்குமாரியானஉம்முஹபீபா (ரலி) அவர்களைத்தாங்கள்திருமணம்செய்யவிரும்புவதாகஅவர்களிடம்தெரிவிக்கும்படியும்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்எழுதியிருந்தார்கள்.
அவ்வரசர்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின்கருத்தைஉம்முஹபீபா (ரலி) அவர்களிடம்தனதுசொந்தஆள்மூலம்தெரிவித்துஅவர்களின்சம்மதத்தைப்பெற்றார். பின்னர்திருமணம்நடந்தேறியது.
அபூஸுப்யான்மதீனாவந்ததும்முதலில்தம்முடையமகளின்வீட்டிற்குள்சென்றுஅங்குவிரிக்கப்பட்டிருந்தஒருகம்பளத்தில் (விரிப்பில்) உட்காரப்போகும்போது, உம்முஹபீபா (ரலி) அவர்கள்அக்கம்பளத்தைஎடுத்துமடித்துவைத்துவிட்டார்கள். அபூஸுப்யானுக்குஆச்சரியமுண்டாகி, தம்மகளைநோக்கி, என்மகளே! உன்னுடையதந்தையாகியநான், இக்கம்பளத்தில்இருக்கத்தகுதியற்றவனா? அல்லதுஇக்கம்பளம்என்னைவிடச்சிறந்ததா? நீஎப்படிக்கருதுகிறாய்? என்றுகேட்க, அம்மாதுசிரோன்மணி, அப்படியன்று, இதுநபிகள்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின்கம்பளம்.
அவர்களுடையகம்பளத்தில்உம்மைப்போன்றஅசுத்தமானவர்களும், சிலைவணக்கத்தில்ஈடுபடுபட்டவர்களும்உட்காரநான்சம்மதியேன்என்றுசொன்னார்கள். அப்போதுஅபூஸுப்யான், உண்மையாகஎன்னைவிட்டுப்பிரிந்தபின்நீகெட்டுப்போய்விட்டாய்என்றுசொல்ல, உம்முஹபீபாஅவர்கள், நான்கெட்டுப்போகவில்லை. அல்லாஹ்எனக்குஇஸ்லாத்தின்பக்கம்வழிகாட்டினான். என்னுடையதந்தையானநீர், குறைஷிகளின்தலைவராயும், அவர்களில்பெரியவராயும்இருக்கின்றீர்.
அப்படியிருக்கநீர்இஸ்லாத்தைஒப்புக்கொள்ளாமல், கேட்கவும்பார்க்கவும்சக்தியில்லாதகற்களைவணங்கிக்கொண்டிருக்கின்றீர்என்றுசொன்னார்கள். இவ்வார்த்தைகள்அபூஸுப்யானின்மனதில்நன்குபதிந்தன. உம்முஹபீபா (ரலி) அவர்களுக்குஇஸ்லாத்தின்மீதுள்ளஅளவுகடந்தஈடுபாட்டையும்அவர்களுடையவார்த்தைகள்நன்குகாட்டுகின்றன. அபூஸுப்யானுக்குஅவர்களுடையதந்தை, வெகுகாலம்பிரிந்திருந்துபின்புஅவரைப்பார்க்கநேரிட்டது.
அப்படியிருந்தும்அவர்சிலைவணக்கம்செய்பவராகஇருந்ததால்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் மீதுள்ளஈடுபாட்டின்காரணமாகஅவர்களின்கம்பளத்தில்அவர்உட்காருவதுஉம்முஹபீபா (ரலி) அவர்களுக்குச்சம்மதமில்லை. தந்தையின்மீதுள்ளஅன்பைப்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின்மீதுள்ளபக்தியின்காரணமாகத்தியாகம்செய்துவிட்டார்கள். பெற்றதகப்பனைவிடப்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களையேமேலாகக்கருதிஅவ்வாறுசெய்தார்கள்.
அதன்பின்அபூஸுப்யான்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களிடம்சென்றுஹுதைபிய்யாஉடன்படிக்கையைப்புதுப்பித்துக்கொள்ளவேண்டுமென்றுசொன்னார். உண்மையில்குறைஷிகள்சமாதானத்தைவிரும்பவில்லைஎன்றுதெரிந்துபெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்அவருக்குவிடைஒன்றும்சொல்லாதிருக்கவே, அபூஸுப்யான், அபூபக்கர், உமர் (ரலி) ஆகியவர்களிடம்சென்றுதமக்காகப்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களிடம்பரிந்துபேசும்படிகேட்டுக்கொண்டார்.
அவர்களிருவரும்அபூஸுப்யானுடையவார்த்தைக்குச்செவிசாய்க்கவில்லை. ஒருபக்கமும்ஆதரவில்லாமல்கடைசியாகபாத்திமா (ரலி) நாயகியவர்களிடம்சென்றார். அப்போதுஅவர்களின்மூத்தபுதல்வரானஇமாம்ஹஸன் (ரலி) அவர்களுக்குவயதுஐந்துநிறைவேறிஇருந்தது. அபூஸுப்யான்அக்குழந்தையைச்சுட்டிக்காட்டி, இக்குழந்தைஅதனுடையவாயினால்நான்இவ்விருகூட்டத்தாருக்கும்இடையில்மத்தியஸ்தம்செய்ய முடிவுசெய்துவிட்டேன்என்றுசொல்லுமேயானால்இன்றுமுதல்அதுஅரபியாவின்தலைவனாகக்கருதப்படும்என்றுசொன்னார்.
பாத்திமா (ரலி) நாயகியவர்கள், சிறுபிள்ளைகளுக்குஇவ்விதமானகாரியங்களில்என்னசம்மந்தமிருக்கிறது? என்றுசொல்லிவிட்டார்கள். அதன்பின்கடைசியாகஅபூஸுப்யான், அலி (ரலி) அவர்களின்சமிக்ஞையின்மீதுபள்ளிவாசலுக்குச்சென்று, நான்ஹுதைபிய்யாஉடன்படிக்கையைப்புதுப்பித்துவிட்டேன்என்றுபகிரங்கமாகக்கூறிவிட்டுமக்காவிற்குத்திரும்பிவிட்டார்.
மக்காவந்துசேர்ந்ததும்குறைஷிகளிடம்மதீனாவில்நடந்தவிருத்தாந்தத்தைக்கூறினார். அதைக்கேட்டதும்குறைஷிகள், நீர்முடிவுசெய்ததுசமாதானம்அல்ல. அவ்விதமிருந்தால்நாம்மனஆறுதலுடன்இருக்கலாம். அன்றிச்சண்டைசெய்யப்போவதாகவாவதுமுடிவுசெய்துவரவில்லை. அப்படிச்செய்திருந்தாலும்நாம்சண்டைக்குவேண்டியஆயத்தமாவதுசெய்யலாம்என்றுசொன்னார்கள்.
ஹுதைபிய்யாஉடன்படிக்கைமீறப்பட்டதாலும், குஸாஆக்கூட்டத்தார் கஅபாவினுள்நியாயத்திற்கும், பரிசுத்தஐதீகத்திற்கும்விரோதமாகக்கொல்லப்பட்டதாலும்அதற்குப்பரிகாரம்தேடுவதற்காகமக்காவின்மீதுபடையயடுக்கபெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்மதீனாவில்வேண்டியஆயத்தம்செய்ததோடு, முஸ்லிம்களுக்குச்சிநேகமாயுள்ளமற்றொருகூட்டத்தார்களும்வந்துசேரும்படிச்சொல்லிஅனுப்பினார்கள். மதீனாவில்நடக்கும்ஏற்பாடுகள்ஒன்றும்மக்காவாசிகளுக்குத்தெரியாதிருப்பதற்குவேண்டியஏற்பாடுகள்செய்திருந்தனர்.
இதன்மத்தியில்ஹாதிப்இப்னுஅமீபல்தஆ (ரலி) என்னும்ஒருஸஹாபியானவர்மக்காவைத்தாக்குவதற்குமுஸ்லிம்கள்புறப்படுவதைப்பற்றிக்குறைஷிகளுக்குஒருகடிதம்எழுதிஅதைஒருபெண்வசம்இரகசியமாகக்கொடுத்துஅனுப்பிவிட்டார். முஸ்லிம்கள்புறப்படுவதுகுறைஷிகளுக்குத்தெரியாமல்இருக்கவேண்டும்என்பதுபெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களின்விருப்பம்.
முஸ்லிம்கள்இரத்தம்சிந்தாமலேமக்காவைவெற்றிகொள்ளவேண்டும்என்பதுஅல்லாஹ்வின்நாட்டம். ஹாதிப் (ரலி) கடிதம்அனுப்பியசெய்தி, பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுக்குஅல்லாஹ்வினால்அறிவிக்கப்பட்டது. அப்பெண்மணியிடமிருந்துகடிதத்தைக்கைப்பற்றிவரும்படிஹள்ரத்அலி (ரலி) அவர்களுக்குப்பெருமானார் அவர்கள்கட்டளையிட்டார்கள்.
அப்பெண்மதீனாவிலிருந்துவெகுதொலைவிற்குப்போய்விட்டாள். ஹள்ரத் அலி (ரலி) அவர்கள்ஹள்ரத்ஸுபைருப்னுல்அவாம் (ரலி) அவர்களுடன்வாகனத்தில்விரைவாகச்சென்றுதேடினார்கள். குறிப்பிட்டஓர்இடத்தில்அந்தப்பெண்அமர்ந்திருந்தாள். அவளிடம்கடிதத்தைக்கேட்டபோதுஎதுவும்தம்மிடமில்லைஎன்றுசாதித்துவிட்டாள். ஹள்ரத்அலி (ரலி) அவர்கள், பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்பொய்சொல்லவேண்டியஅவசியமில்லை.
மரியாதையாகக்கொடுத்துவிடு. இன்றேல்உன்னைச்சோதனைசெய்யவேண்டியதேற்படும்என்றுஅதட்டிக்கேட்டபோது, வேறுவழியில்லாதநிலையில்தனதுதலைமுடிக்குள்மறைத்துவைத்திருந்தகடிதத்தைஎடுத்துக்கொடுத்தாள். அதைக்கொண்டுவந்துபெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களிடம் கொடுக்க, தோழர்கள்அதைக்கண்டதும், நாயகமே, தாங்கள்உத்திரவுகொடுத்தால்ஹாதிபுடையதலையைப்பறக்கவைப்பேன்என்றுஆவேசத்துடன்சொன்னார்கள்.
ஹாதிப் (ரலி) ஒருமுக்கியமானசஹாபியாதலாலும், அவர்பத்ருச்சண்டையில்சம்பந்தப்பட்டவராதலும்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்உமர் (ரலி) அவர்களிடம்உமரே! பத்ருச்சண்டையில்சம்பந்தப்பட்டிருந்தவர்களுடையபாவங்களைஅல்லாஹ்மன்னித்துவிட்டான்என்றுசொல்லிவிட்டுஹாத்திபைஅழைத்துக்கடிதம்அனுப்பியதற்குக்காரணம்என்ன? என்றுகேட்டார்கள்.
அவர்நடுங்கியவராக, என்னுடையநெருங்கியஉறவினர்கள்மக்காவிலிருப்பதாலும், அவர்களுக்குயாதொருஆதரவும்இல்லாததாலும்குறைஷிகள்அவர்களுக்குத்தீங்குசெய்யாமலிருப்பதற்காகக்குறைஷிகளுக்குஓர்உபகாரத்தைச்செய்துவிடக்கருதிச்செய்தேன்என்றார். ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்கள்ஹாதிப் (ரலி)யைமன்னித்துவிட்டார்கள். ஹிஜ்ரி 8 ஆவதுஆண்டுரமலான்மாதத்தில்பெருமானார்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்கள் 10,000 வீரர்களுடன்மக்காவைநோக்கிப்புறப்பபட்டுப்போனார்கள்.ஹள்ரத்மூஸாஅலைஹிஸ்ஸலாம்அவர்களுக்குஆண்டவன்வெளியாக்கினவாக்கியங்கள்அன்றுதான்பூர்த்தியாயின.(அவற்றைஇன்ஷாஅல்லாஹ்அடுத்தஇதழில்காண்போம்!)