• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

துளிகள்

சுதந்திரப் பேராட்ட முதல் வீரர்


 திப்பு சுல்தான்

 


கான்ஸ்டான்ட்டிநோபிள்என்றுஅப்போதுஅழைக்கப்பட்ட, இப்போதுஇன்றையதுருக்கியின்தலைநகராகவிளங்கும்இஸ்தான்புல்வரைமைசூர்அரசின்கப்பல்துறைபரந்துவிரிந்திருந்தது.



  • வணிகத்தில்பெருமளவுக்குஈடுபட்டுபிரிட்டிஷ்காரர்கள்நடத்தியயுத்தங்களுக்கு, மார்வாடி, பணியா, பார்ஸிவணிகர்கள்பொருளுதவிசெய்தனர்ஆனால் வணிகத்தையேஏகாதிபத்தியஅந்நியர்களுக்குஎதிர்ப்புஆயுதமாகமாற்றியவர்திப்புசுல்தான்.

  • சீர்திருத்தங்கள்:

    அரசுக்கு
    வருமானத்தைப்பெருக்கமதுவிற்பனையைஅனுமதித்ததனதுஅமைச்சரிடம், மக்களின்உடல்நலத்தையும், ஒழுக்கத்தையும், பொருளாதாரத்தையும்பாழ்படுத்திஅரசுக்குகருவூலத்தைநிரப்புவதுதான்முதன்மையானதா? என்றுகேட்டுகண்டித்தார்இந்தியாவில்பூரணமதுவிலக்கைஅமல்படுத்தியதில்முதலாமவர்திப்புசுல்தான்என்றால்அதுமிகையாகாது.

  • பிரிட்டிஷார்விவசாயிகளைகஞ்சாபயிரிடும்படிவற்புறுத்திதுன்புறுத்தியஅதேவேளையில்கஞ்சாஉற்பத்தியைதடைசெய்துசட்டமியற்றியவர்திப்புசுல்தான்.

  • விபச்சாரத்தொழிலில்பெண்களைஈடுபடுத்தி, பிரிட்டிஷார்பணம்சம்பாதித்தபோது, தனதுஆட்சிக்குஉட்பட்டபகுதியில்பாலியல்தொழிலைதடைசெய்த  திப்புசுல்தான், அனாதைச்சிறுமிகளைதேவதாசிகளாகத்தானம்செய்யும்வழக்கமுறையைத்தடைசெய்தார்.

  • எந்தஅரசாங்கஉத்தியோகமாகஇருந்தாலும்ஊதியம்வழங்காமல்வேலைவாங்கக்கூடாதுஎன்றுஆணைபிறப்பித்து, அடிமைமுறையை - கொத்தடிமைமுறையைமுடிவுக்குக்கொண்டுவந்தார்வரதட்சணைக்கொடுமைகளையும், சட்டத்திற்குபுறம்பானஆண் - பெண்தொடர்புகளையும்ஒழித்துக்கட்டினார்.

  • ஆச்சாரங்கள்:

    கேரளாவிலுள்ள
      நம்பூதிரிகளிடமிருந்த  ஆச்சாரப்பழக்கங்களிலுள்ளதீயமுறைகளைநீக்குவதற்காகவும், தமதுமக்கள்தூய்மையானவாழ்க்கையைப்பேணவேண்டுமென்றநோக்கத்திலும், உங்களுக்குமத்தியில்ஒருபெண்பத்துஆண்களுடன்  உறவுவைத்துக்கொள்வதும், உங்களுடையதாய், சகோதரிகளைஇவ்விதம்நடந்துகொள்ளச்சம்மதிப்பதும், உங்களுடையபரம்பரைஆச்சாரமா? நிலத்தில்மேய்ந்துதிரியும்கால்நடைகளைவிடகீழானவெட்கமற்றவர்களாகவும்இருக்கின்றீர்கள்இதுமாதிரியானபாவகரமானஆச்சாரங்களைவிட்டொழித்து, சராசரிமனிதர்களைப்போலவாழ்வதற்குஇதன்மூலம்கட்டளையிடப்படுகிறதுஎன்றுஆணைபிறப்பித்தார்.

  • கீழ்ஜாதிபெண்கள்மேலாடைஅணியக்கூடாதுஎன்றுமேல்ஜாதிவர்க்கம்விதித்திருந்த சட்டத்தைமாற்றி, மேலாடைஅணியும்படிச்சட்டம்இயற்றினார்திப்புசுல்தான்.

  • எந்தச்சாதி - மதத்தைச்சேர்ந்தவராகஇருந்தாலும்உழுபவர்களுக்கேநிலம்சொந்தம்எனஅறிவித்ததோடுமட்டுமில்லாமல், பார்ப்பனர்களின்நிலங்களுக்குமட்டுமெனவழங்கப்பட்டிருந்தவரிவிலக்கையும்ரத்துசெய்திருந்தார்திப்புசுல்தான்.

  • உதவித்தொகை:

    மதச்சார்பின்மை
    அனைத்துமதஸ்தாபனங்களுக்கும், அரசுகஜானாவிலிருந்துஆண்டுதோறும் 2.35 லட்சம்வராகன்கள்நிதிஉதவிசெய்தார், திப்புசுல்தான்.

  • இதுஇந்துக்கோவில்களுக்கு 1,93,953  வராகன்களும், பிராமணமடங்களுக்கு  22,000  வராகன்களும், முஸ்லிம்ஸ்தாபனங்களுக்கு 20,000 பிரித்துக்கொடுக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

  • இராணுவம்மற்றும்துணைஇராணுவப்படையிலுள்ளமூன்றுலட்சம்பேருக்குநிலம்வழங்கியுள்ளதாகஆவணங்களில்பதியப்பட்டுள்ளன.

  • விவசாயிகள்தவறுசெய்தால், அவர்கள்மீதுகசையடிபோன்றதண்டனைகளைநிறுத்திவிட்டுஇரண்டுமல்பெர்ரி” மரங்களைநான்குஅடிஉயரம்வளர்க்கவேண்டும்என்றுமாற்றுத்  தண்டனைவிதித்தார்பிரிட்டிஷாருக்குஎதிரகஅனைத்து  மக்களும்களமிறங்கவேண்டும்என்பதற்காக, அனைத்துவிவசாயிகளுக்கும்துப்பாக்கிசுடும்பயிற்சியைவழங்கஆணைபிறப்பித்தார்திப்புசுல்தான்.

  • இராணுவம்:

    திப்பு
    சுல்தானிடம்குதிரைப்படை, ஒட்டகப்படைகளைக்கொண்ட இராணுவம்இருந்தோடு, பீரங்கிப்படைகளையும்தயார்செய்துவைத்திருந்தார்.

  • பிரிட்டிஷாரின்அத்துமீறல்களைஎதிர்கொள்வதற்கு, வாளும்வேலும்மட்டும்போதாதுஎன்பதைஅறிந்திருந்ததிப்புசுல்தான்முறையானபயிற்சிபெற்றஇராணுவத்தையும், தொழில்நுட்பம்கொண்டஇராணுவத்தை  உருவாக்கினார்.

  • கடல்பயிற்சிபள்ளிகளைஉருவாக்கி, பிரிட்டிஷாருக்குஎதிராகபீரங்கிகளையும், நவீனரகஏவுகணைகளையும்பயன்படுத்தினார். சக்திவாய்ந்தஇராக்கெட்டுகள்மற்றும்ஏவுகணைகளைத்தயார்செய்யும்தொழில்நுட்பத்தைமுதன்முதலில்  பயன்படுத்தியவர்திப்புசுல்தான்.

  • திப்புசுல்தானின்படையில் 3.20 லட்சம்வீரர்கள்இருந்தனர்மூன்றுலட்சம்துப்பாக்கிகளும், 929 பீரங்கிகளும், 2.24 லட்சம்வாள்களும்இருந்தனஎனவரலாற்றுஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

    நேர்மை
    :

    தோற்கடிக்கப்பட்ட
    எதிரிநாட்டின்சொத்துக்களைச்சூறையாடுவதன்  மூலம்சிலர்வசதிபடைத்தவர்களாகஆகலாம்ஆனால்அதுதேசத்தைஏழ்மையாக்கிவிடும்ஒட்டுமொத்தஇராணுவத்தையும்சீர்குலைத்துவிடும்கவுரவத்தைகுழிதோண்டிப்புதைத்துவிடும்.

  • போர்க்களத்தோடுஉங்கள்பகையுணர்வைமுடித்துக்கொள்ளுங்கள்அப்பாவிமக்கள்மீதுபோர்தொடுக்காதீர்கள்பெண்களைகவுரவமாகநடத்துங்கள்அவரவர்களுடையமதஉணர்வுகளுக்கும்நம்பிக்கைக்கும்மதிப்புகொடுங்கள்என்றுதமதுஇராணுவவீரர்களுக்குஎழுத்துப்பூர்வமாகஆணைபிறப்பித்தவர்  திப்புசுல்தான்.

  • மறைக்கப்பட்டவை:

    விடுதலைப்
    போரின்முன்னோடியாகவும், ஆங்கிலஏகாதிபத்தியத்துக்குசிம்மசொப்பனமாகவும்விளங்கியதிப்புசுல்தான்இந்தியகுடிமக்களின்வாழ்வில்வசந்தங்களைவீசச்செய்தார்.

  • பல்வேறுபோர்க்களங்களில்பிரிட்டிஷார்களையும்அவர்களுடையஇராணுவங்களையும்கலங்கடித்ததிப்புசுல்தான்சாதாரணசிப்பாய்வீரனாககளமிறங்கிபோரிட்டுவீரமரணம்எய்தினார்மோசடிக்கும், நயவஞ்கத்துக்கும், துரோகத்துக்கும்துணைநின்றலஞ்சப்பேய்களின்சதியால்பழியானார்.

  • திப்புஇறந்துவிட்டார்இனிஇந்தியாநம்கையில்என்றுபிரிட்டிஷாரால்கூறமுடிந்தது.