• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

கலீபா பெருந்தகைகள்


தமிழ்மாமணி, மெளலவிஎன்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி


 

குத்புல்மத்ஹரீமகானந்தபாபாமுஹம்மதுஅப்துல்காதிர்வலிய்யுல்லாஹ் (ரஹ்) அவர்களின்வல்லமைகுறித்துவலிய்யுல்கறீம்அவர்கள் 1989 ஆம்ஆண்டுமறைஞானப்பேழைக்குஎழுதியகட்டுரைஒன்றைஇங்ஙனம்இத்தொடரில்காண்போம்..



கடவுள்இருக்கிறான்என்பதுவெறும்பேச்சு, தர்க்கஉத்தேசவாதஅளவுமட்டுமல்ல, வாஸ்தவமாயும், அனுபவப்பூர்வமாயும்அவன்இருக்கிறான்அவனின்இருக்கைக்குஅத்யாவசியமானதிருக்குணங்களின்வெளியீடேஜகம்என்பதுஜகத்தில்தோன்றிஇருக்கிறஒவ்வொருபொருளும்அத்திருக்குணங்களின்ஒவ்வோர்அம்சத்தையும்சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றனஜகத்தில்ஒவ்வொருபொருளும்தனக்குள்ளதனிஅம்சத்தில்மற்றொன்றைவிட்டுப்பிரிந்துகிடப்பதால்ஒன்றுமற்றொன்றைத்தெரிந்துகொள்வதுசாத்தியமில்லாமலிருக்கிறது.



இப்படிபிரிந்துகிடக்கும்ஒவ்வொருபொருளும்மற்றொன்றைஅறிந்துகொள்ளுவான்வேண்டி, இவ்வளவுக்கும்நடுநாயகமாகமனிதஉருவத்தைப்பீடமாகஅமைத்துஅதில்அவன்பிரசன்னமாகிறான்அம்மத்தியஸ்தலத்திலிருந்துசர்வசிருஷ்டிகளையும்அறிவின்மூலமாகசம்பந்தப்படுத்திபலதில்அவன்ஒருவன்என்றும், ஒருவன்என்பதில்பலஅம்சமாய்தோன்றியுள்ளஅவன்பலதுஎன்றும்பெயர்பூண்டுஒன்றுமாய், பலவுமாய், உள்ளதுமாய்அல்லாதுமாய், தனக்குத்தானாய்கூடாமல்குறையாமல்பரிபூரணமாயிருக்கிறான்இருக்கையினால்ஜகம்இருப்பதால்அவன்இருக்கிறான்என்பதுயதார்த்தஉண்மைதானே.



ஒவ்வொருதிருக்குணமும்எல்லையற்றசமுத்திரஅலைகள்போல்காலதேசவர்த்தமானத்திற்குஒத்தமுறையில்பலவடிவங்களில்தோன்றிக்கொண்டேஇருக்கின்றனஎல்லாத்திருக்குணவடிவங்களாகிலீலாஅலைகளும்ஒரேமகா சமுத்திரமாகியஏகத்துவமானஅவன்ஒருவனையேசேர்தலென்றாலும்பலகுணஅம்சங்களாகியஇயற்கைஒன்றுக்கொன்றுமாறுபட்டுபலவாய்பலகாரியங்களைஆற்றும்தன்மைவாய்ந்தனவாய்கடல்அலைகளுக்குஎல்லையில்லைஎன்பதுபோல்இவ்வியற்கைவடிவங்களுக்கும்ஓர்அளவேஇல்லாமல்மோதிக்கொண்டிருக்கின்றன.



பலதிருக்குணங்களின்அடியாய்ப்பிறந்தபலஇயற்கைவடிவங்களும்வெளிவடிவத்தில்ஒன்றுமற்றொன்றுக்குமுரண்படுவதும், பேதப்படுவதும், அதன்மூலமாகப்பலசீர்குலைவுகள்ஏற்பட்டு, ஜகத்தில்மாச்சரியமும், குழப்பமும்ஏற்படுவதுமாயிருக்கின்றனஇவ்வாறுதன்னுடையதிருக்குணங்களின்பூரணத்துக்காகப்பிறந்தஜகஅழிவால்தன்தரிசனஆனந்தநோக்கம்பூர்த்தியடைவதில்லை.



எனவே, இயற்கைவடிவங்கள்ஒன்றோடொன்றுமுரண்பட்டுமோதிசீர்கெட்டுவிடாமல்வரம்பிற்குட்பட்டுகாப்பாற்றுவான்வேண்டிமனிதஉருவமாகியபீடத்தில்அவன்பிரசன்னமாகிஒவ்வொருஇயற்கையும்அதன்வழியேமுரண்படாமல்முன்னேறிச்சென்று, மத்தியஸ்தலமாகியஅவனைக்கொண்டேசமாதானம், சாந்தம், சுபிட்சம், சந்தோ­ம்முதலியவற்றிற்குவழிகோலவேண்டியதாயிருக்கிறது.



இதுஅவன்தனக்குவகுத்துக்கொண்டவழக்கவழிஇதற்கேற்பவேஅவன்ஒவ்வொருயுகத்திலும்தன்காரியங்களைநடத்திவந்திருக்கிறான். திருக்குணஇயற்கைவடிவங்களாகியஎத்தனையுகங்கள்மகாசமுத்திரஅலைகள்போல்தோன்றிமறைந்தாலும்யுகப்பிராப்திகள்அவனைக்கூட்டுவதுமில்லை, குறைப்பதுமில்லை, பேதப்படுத்துவதுமில்லை.



அவன்இருந்தபடியேஇருக்கின்றான்அப்படியேஇருந்தும்வருவான்அவன்பூரணன்அவனுக்குஉள்ளும்இல்லைபுறமும்இல்லைஅவன்நித்தியன்இப்பேர்ப்பட்டஅவன்எத்தனையோயுகங்களில், எத்தனையோபெயர்களில், எத்தனையோதரங்களில், மனிதஉருவகொலுமண்டபத்தில்வீற்றிருந்து, அஞ்ஞானசேதபுத்தியால்ஏற்படும்ஜகஅழிவைவிலக்கி, தனதுதிருநாமங்கள்பிரகாசித்துஷேமம்நின்று, நிலவிவரசெய்திருக்கின்றான்.  இப்படித்தோன்றும்பூரணவடிவமேவேதபுரு­ர்கள்என்றும், அவதாரபுரு­ர்கள்என்றும், உலகப்போதகர்கள்என்றும்பெயர்பெற்றிருக்கிறதுஅவன்பூரணனானபடியால்அவன்எந்தக்காலத்தில், எந்தஉருவத்தில், எந்தக்கலாச்சாரத்தில், எந்ததேசவர்த்தமானத்தில்தோன்றினாலும்அவன்துண்டுபடாது, பங்குகொள்ளாது, பேதப்படாது, சர்வயுகஇரகசியனாய்அவனேதோன்றுகிறான்என்பதுஅனுபவம்கண்டறிந்தயதார்த்தஉண்மை.



எனவேஒருமகானில்தெய்வப்பிரசன்னம்ஏற்பட்டு, அவர்ஓர்அவதாரப் புரு­ராய்த்திகழும்பொழுது, அத்திருஉருவத்திற்குஅகம், புறம்என்பதும், ஸ்தூலம், சூக்குமம்என்பதும்இல்லைஅவருக்குமேல்-கீழ்என்பதும்இல்லைஎன்கிறவகையில்ஏகமாய்அவனின்பெயரால்மகானின்பூதஉடல்கொலுமண்டபமாய்ஆன்மசொரூபிஎன்னும்வியாபகத்தால்விரிந்து, பரவிஇருக்கிறது.



அதுசமயம்தீர்க்கதரிசிகள்என்ன, மகான்கள்என்ன, எல்லோருமேஅதில்சஞ்சரிக்கிறார்கள்பகவான்ஆகிவிட்டஅவருக்குசுபசோபனம்கூறுகிறார்கள்அவ்விடத்தில்முன்தோன்றியபலஅவதாரங்கள்ஜாதி, மத, தேச, பாஷைவித்தியாசமின்றிஒருங்கேகூடுகிறார்கள்புதுமகானுக்குஆசிகூறுகிறார்கள்இதுதான்சத்தியம்.



இந்தவகையில், இதேநடைமுறையில்பாபாமஹானந்தாவுக்குபணியாரனேந்தல், ஏரிக்கரைப்புளியமரக்கிளையில்நடந்ததெய்வப்பிரசன்னசம்பவவரலாறுபின்வருமாறு:



பாபாநாயகமவர்கள்திருப்பத்தூர்மீரான்ராவுத்தர்வீட்டில்சம்பவித்தமரணத்துக்கவிசாரணைக்காகப்போயிருந்தார்கள்துக்கவிசாரணைக்குப்பின்பாபாஅவர்கள்மீரான்ராவுத்தர்வீட்டில்சிலகாலம்தங்கியிருந்தார்கள்.



மீறான்ராவுத்தர்அவர்கள்ஒருபிரபலவியாபாரியாயும், தனவந்தராயும், உபசாரக்குணம்படைத்தவராயுமிருந்தார்பாபாநாயகமவர்களை  ஏற்கனவேகண்சிகிச்சையின்போதுதெரிந்திருக்கமீரான்ராவுத்தர்அவர்களுக்குபாபாஅவர்களின்தெய்வபக்தியும், தன்னலப்பற்றற்றதன்மையும், உலகத்துறவும்அவர்கள்பால்அன்புசெலுத்தி  அவர்களுக்குஉபசாரம்செய்யமீரான்ராவுத்தரைத்தூண்டின.



எனவே, நிறைந்தஉள்ளன்புடனும், உதாரகுணத்துடனும், மீரான்ராவுத்தர்செய்துவந்தஉபசாரம்சிலகாலம்பாபாநாயகமவர்களைஅவ்விடத்தில்இருக்கச்செய்தனதனியனைத்தேடிதனியேஇருக்கவிரும்பியபாபாஅவர்களைஅவ்வுபசாரம்கவரவில்லைஎன்றாலும்அந்தச்சமயத்தைதக்கசாதனமாகக்கொண்டுதன்உணர்ச்சிவழியேசெல்லஓர்உபாயமாகக்கொண்டார்கள்.



பாபாநாயகமவர்கள்காலைவெளியேசெல்லும்போதுவழக்கமாகத்தன்துணையாகக்கொண்டுசெல்லும்பையனுடன்பணியாரனேந்தல்போவதும், அங்குஏரிக்கரையிலிருக்கும்புளியமரத்தில்ஏறிகுறித்தகிளையின்மீதுசாய்ந்துசயனித்துதனதுதியானஉணர்ச்சியிலிருப்பதும், மாலைக்கதிரவன்தன்அயர்வுக்குவழிவகுத்துக்கொண்டிருக்கும்போதுவீடுதிரும்புவதும், அப்பால்ஏதோபுசித்துப்பருகிகாலம்கழிப்பதும்சகஜமாயிருந்துவந்தது.



காலைமுதல்மாலைவரைஒன்றும்புசிக்காது, பருகாதுவீடுதிரும்பவில்லையே என்னும்பட்சாதாபஉணர்ச்சியால்உந்தப்பட்டமீரான்ராவுத்தர்அவர்கள்ஒருநாள்சிலசகாக்களுடன்பாபாவைத்தேடி, குறித்தபுளியமரத்தருகில்வந்து, தங்களின்சமாதிநிலையில்மெளனமாய்ஒன்றும்பேசாதுஒடுங்கியிருந்துகொண்டிருந்தபாபாவைமரத்தின்கிளைமீதுஅமர்ந்திருக்கப்பார்த்தார்அளவாகமேகம்மரத்திற்குமேல்நிழலிட்டுக்கொண்டிருக்கிறது.



மனிதசஞ்சாரம், பேச்சுசத்தம்கேட்கிறதுஆனால்அங்குயாரும்தென்படவில்லைகொஞ்சநேரத்திற்குப்பிறகுமரமேஒருபெரும்பேரொளியால்கவரப்பட்டு, மரம்அதில்மறைந்துவிட்டதுஇதைக்கண்ணுற்றமீரான்ராவுத்தரும்மற்றவர்களும்ஒன்றும்புரியாதுதிகைத்து  திடுக்குற்றுபாபாவுடன்இருந்தபையனைநோக்கி, பையனேநீஜாக்கிரதையாய்மரத்தடியிலிருந்துகொண்டு, மேல்நடக்கும்சம்பவங்களைஎங்களுக்குத்தெரியப்படுத்துஎன்றுசொல்லிவிட்டுவீடுதிரும்பிவிட்டார்கள்.



திரும்பிவந்தஅவர்அச்சம்பவத்தைவீட்டிலுள்ளவர்களுக்குசொல்லிக்கொண்டிருந்தார்சிவகங்கைரோடு, பணியாரனேந்தல்கிராமஏரிக்கரைபுளியமரத்திற்குவந்தவாய்ப்புத்தான்என்ன! சிலமகான்களுக்குமலையில், சிலமகான்களுக்குஏதோஒருபொதிகைமரத்தடியில், சிலருக்குகுகையில்தெய்வப்பிரசன்னம்ஏற்பட்டதுஎன்பதுசரித்திரம்காணும்உண்மைமகான்பாபாவுக்குபுளியமரம்இலக்காயிருந்ததுபோலும்புளியமரத்திற்குக்கிடைத்தஒருநல்லசந்தர்ப்பம்ஒருபுனிதபக்தனுக்குக்கிடைத்துவிட்டால்அவன்ஒருபெரியபாக்யசாலிதான்ஆம்! பக்தர்களுக்குஅந்தப்பாக்கியத்தைஅளிப்பதற்குத்தான்பாபாஅவதரித்தார்கள்அதில்சந்தேகம்இல்லை.



மனிதப்பண்பென்னும்குணவடிவமாயும், தெய்வப்பண்பென்னும்ஏகத்துவமாயும்மாறிமாறிஇயங்கிக்கொண்டிருந்தபாபாஅவர்கள்எதிர்பாராதவிதமாய்த்தான்என்னும்சுத்தசைதன்னியத்தால்திடீரெனபலமாய்த்தாக்கப்பட்டு, நிலைகுலைந்துசிதறிப்போனநிலைமையில்திகில்கொண்டுமூர்ச்சித்தார்கள்அம்மயக்கத்தில்உள்ளநிலையைப்பற்றிச்சொல்லிக்கொள்ளஅங்குயாரும்இல்லை.



இந்நிலையில்மரத்தின்கிளையிலிருந்துகொஞ்சம்கொஞ்சமாகஆன்மசொரூபிகளால்கைதாங்கப்பட்டு, தரையில்வந்துசேர்ந்தார்கள்பாபாநாயகம்அதுசமயம்பக்கத்தில்கூடிவிட்டவழிப்போக்கர்களின்தூண்டுதலின்பேரில்பையன்ஓடோடியேஊர்வந்து, மீரான்ராவுத்தரிடம்இருக்கிறநிலையைச்சொல்ல, மீரான்ராவுத்தரும்மற்றும்சிலரும்அதிவேகமாய்மரத்தருகில்வந்துஒன்றும்புரியாமல்வீட்டுக்குத்தூக்கிப்போனார்கள்.



பாபாவின்சாத்வீகத்தன்மையும், அடக்கபுத்திபோக்கையும்ஏற்கனவேதெரிந்திருந்தமக்கள்பாபாவிற்குஏற்பட்டஇந்த அசம்பாவிதநிகழ்ச்சியைக்கேட்டு, திகில்கொண்டுஅவர்களின்சேமவிசாரணையில்பெருந்திரளாய்க்கூடிவிட்டார்கள்.



பிரக்ஞையற்றிருக்கும்அவர்களைப்பற்றிவந்தஒவ்வொருவரும்அவரவர்களின்அறிவு, அனுபவஅளவாகப்பலவாறாகஅபிப்பிராயம்கூறத்தலைப்பட்டுவிட்டார்கள்பிசாசுக்குணம்என்றார்சிலர், வியாதிக்குணம்என்றார்வேறுசிலர்இப்பரிசுத்தஆத்மாவுக்காஇவ்வாறுஏற்படவேண்டுமெனபரிதவித்தனர்வேறுபலர்இவ்வாறுபலதரப்பட்டபட்சாதாபஅபிப்பிராயங்களுக்குமத்தியில்கண்சிகிச்சையில்அறிமுகமாயிருந்தபழையடாக்டர்கூக்கல்பர்க்கைசடுதியில்தருவித்துவிட்டார்கனம்மீரான்ராவுத்தர்டாக்டர்உச்சிதொடுத்துஉள்ளங்கால்வரைஒவ்வொருஅகப்புறஅவயவத்தையும்தன்னிடத்தில்உள்ளஎல்லாசாதனக்கருவிகளையும்கொண்டும், அதிநுட்பமாய்தன்னுடையமுழுமூளையின்சக்தியையும்பிரயோகித்துப்பார்த்தார்.



நாடிஅடிக்கவில்லைஆனால்பாபாநாயகம்பேசுகிறார்கள். வந்தமக்களின்முன்பின்கிரியைகளையும், மனோநிலையையும், தெளிவுபடஎடுத்துச்சொல்லிஅவர்களைத்திகைக்கவைக்கிறார்கள்அச்சமுறுத்துகிறார்கள்பாபாநாயகம்இதையயல்லாம்அறிந்தடாக்டர்இவரையொத்தஒருவியாதியஸ்தரைநான்இதுவரைஎன்றும்கண்டதில்லைநாடியில்லை - பேசுகிறார்உணவுஇல்லை - திடமாய்இருக்கிறார்எனவேமனிதஎத்தனத்திற்குப்புறம்பானஏதோஒருவி­யமாயிருக்கிறதுஇதுஎன்றார்டாக்டர்.



பாபாநாயகம்டாக்டரைப்பார்த்துவெகுகாலமாய்உன்மனைவிவயிற்றுக்கோளாறினால்உபாதைப்பட்டுக்கொண்டிருக்கிறாள்அவளுக்குசிகிச்சைசெய்துகஷ்டநிவாரணையளிக்கஇயலாதநீர்தானாஎம்மைச்சோதித்துவைத்தியம்செய்யமுடியும்? என்றுபகர்ந்தார்கள்



மதபக்தியுள்ளடாக்டர், என்மனைவியைமுன்பின்அறியாதஇவர்எவ்வாறுஇந்தஇரகசியத்தைஇயம்பலானார்என்றுவியந்துபாராட்டி, இவர்முன்னையோரையொத்தஒருமகானாய்த்தான்இருக்கவேண்டும்என்றுசொல்லி, உடனேஒருதொகையைஎடுத்துசுவாமிஜிஅவர்களுக்குகாணிக்கைஅளித்துஎன்மனைவிபூரணசுகமடையதாங்கள்ஆசீர்வதிக்கவேண்டும்என்றுகேட்டுக்கொண்டுஅவ்விடத்தைவிட்டகன்றார்.



பாபம்டாக்டர்என்னசெய்வார்! ஆதிக்கஆக்கிரமிப்புநோக்கம்கொண்டஅவன்வெகுகாலமாகவேதன்னுடையஒவ்வொருகுணவடிவஅம்பால்பலகாலம்எய்துபடுகாயத்திற்குள்ளாக்கி, மெய்வருந்தி, மெலிந்துநாதியற்றுஇருந்தசமயம்பார்த்துஒரேடியாகக்குதித்துப்பாய்ந்துஅவ்வரண்மனையைதனதாக்கிக்கொண்டு, அவ்விடமிருந்தஅகப்புறசிப்பந்திகளையெல்லாம்ஒருங்கேஅடக்கி, அழித்து, அவன்ஆணையைத்தவிர்த்துஅங்குயாருக்கும்அதிகாரமில்லைஎன்று ஆக்ஞையிட்டுவிட்டான்.



எனவேஅவ்விடம்அகப்புறப்புலன்களோ, கருவிகள்வேலைசெய்வதற்கோ, மறுப்பதற்கோஇல்லைஇந்நிலைமையில்அக்கொலுமண்டபம்அவன்அதிகாரத்திற்குள்ளாகியது.அதைக்காப்பாற்றும்பொறுப்பும்அவனுடையதாயிற்றுஅகம்புறம்இல்லாதஅவன்சொல்; சக்திவாய்ப்புக்காகஅக்கொலுமண்டபத்தைதன்இஷ்டத்திற்குஉள்ளாக்கிக்கொண்டான்.



அப்பால்அவன்ஒருஸ்ரீமுகமும்விடுத்தான் புராதனமும் - பூரணமும்நாமேயாகும்தன்மயதிடீர்தாக்குதலால்திகைத்து, சிதறுண்டுபோனபாபாநாயகமவர்கள்நான்எனத்தெளிந்து, மறுமலர்ச்சிபெற்றுஉய்த்துணர்ந்துஎல்லாமாய், எங்குமாய்த்திரிகாலமூர்த்தியாய், உலகமாக்களைமக்களாக்கும்கடமையைக்கண்டார்கள்அதுசமயம்மீரான்ராவுத்தர்அவர்கள்மரத்தின்மீதுநடந்த  வரலாற்றுஇரகசியங்களைத்தெரியப்படுத்தஉத்திரவாகவேண்டுமாய்ப்பிரார்த்தித்துக்கொண்டார்.



அதுவருமாறுநான்மரக்கிளையின்மீதுசயனித்திருந்தசமயம்; ஒருமாபெரும்ஒளிஎன்னைக்கவர, அவ்வெளிச்சத்தால்மதிமயங்கியஎன்னைப்பலவேதபுரு­ர்கள், அவதாரங்கள், மகான்கள்புடைசூழமுஹம்மதுநபி (ஸல்) அவர்கள்என்முன்னிலையில்தோன்றி, மகனேஉனக்குமகான்என்னும்பட்டம்சூட்டநாங்கள்இவ்விடம்விஜயம்செய்திருக்கிறோம்உலகத்திலுள்ளமதம்ஒன்றேஎன்றும், அம்மதம்தெய்வஇயற்கைமதம்தான்என்றும், அதில்ஜாதி, மதபேதமில்லைஎன்றும், அதுதான்அன்புமதம்என்றும்திருவாய்மலர்ந்தருளினார்கள்பக்கமிருந்தஅவதாரப்புரு­ர்கள்முஹிய்யுத்தீன், அபுல்ஹஸன்அலிஷாதுலி, இப்னுஅரபிஇன்னும்பலரும்ஆசிகூறினார்கள்என்பதாகபாபாநாயகம்விளக்கம்அளித்தார்கள். (வளரும்)




மன்னார்குடிநகரில்மீலாதுவிழா


மன்னார்குடிமுஸ்லிம்ஐக்கியஜமாஅத்சார்பில் 14.02.2015 சனிக்கிழமைகாலைஅசோகாதிருமணஅரங்கில்சிறப்பாகநடைபெற்றது. விழாவிற்குஎம்.. மஹ்மூதுல்ஹஸன்தேவ்பந்தீ  தலைமைதாங்க. பள்ளிவாசல்நிர்வாகிகள், நகரப்பிரமுகர்கள்முன்னிலைவகித்தார்கள்எஸ்.அப்துஸ்ஸலாம்ஆடிட்டர்வரவேற்புரைநிகழ்த்தினார். ஆர்.அப்துல்கரீம்தொடக்கவுரைநிகழ்த்த, எம்.ஜே. அப்துல்மாலிக்பரிசுகளைவழங்கினார். மன்னார்குடிநகரபள்ளிவாசல்இமாம்கள்திருவாரூர்மாவட்டஜமாஅத்துல்உலமாசபைநிர்வாகஉலமாப்பெருமக்கள்சிறப்புரையாற்றினர். மேலப்பாளையம்உஸ்மானிய்யாஅறபுக்கல்லூரிபேராசிரியர்பி.. காஜாமுயீனுத்தீன்பாக்கவிஹள்ரத்பேருரையாற்றினார். .நவ்ரங்பாஷாநன்றிகூறினார். அனைவருக்கும்கந்தூரிஉணவுவழங்கப்பட்டது.



செய்தி : அய்யூப்ஹக்கிய்யுல்காதிரிய்.