• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

ஞான துளிகள்


தொகுத்தவர் :- திருமதி  G.R.J. திவ்யாபிரபு I.F.S.,சென்னை


 

மதக்கொள்கையில்ஒருசார்புடையவன்பக்குவமடையாதவன்ஞானநெறியில்பக்குவமடைந்தவன்சமயங்கள்அனைத்தையும்குறுக்குவழிகாட்டுகின்றனஎன்பதைஅறிகிறான்மாடியைச்சென்றடைவதுநமதுகுறிகல்லாலமைந்தபடியில்ஆங்குஏறிச்செல்லலாம்மரப்படியிலும்அதைஎட்டலாம்ஏணியில்ஏறிச்செல்லலாம்மூங்கில்வைத்துஅதன்கிளைகளில்ஏறிமேலேபோய்ச்சேரலாம்.



ஹிந்துமதம், இஸ்லாமியமதம், கிறிஸ்துவமதம்ஆகியவைகளை யெல்லாம்நான்அனுஷ்டித்துப்பார்த்திருக்கிறேன்ஹிந்துமதத்தில்சாக்தசமயம், வைஷ்ணவசமயம், வேதாந்தமார்க்கம்ஆகியவைகளைநான்அனுஷ்டித்துப்பார்த்திருக்கிறேன்அவையாவும்ஒரேபரம்பொருளிடத்துசாதகனைஎடுத்துச்செல்லுகின்றனஎன்பதுஎனதுஅனுபவம்.



ஆனால்ஒவ்வொருமார்க்கத்துக்கும்அதனதன்தனிஇயல்புஉண்டுதாகசாந்திபண்ணக்கூடியதுஒருபொருள்ஒருபடித்துறையில்அதன்கண்சென்றுஒருவன்அதைஜலம்என்கிறான்இன்னொருபடித்துறையில்மற்றொருவன்சென்றுஅதேபொருளைப்பானிஎன்கிறான்வேறொருமனிதன்மூன்றாவதுபடித்துறையில்அடைந்துஅதைவாட்டர்என்கிறான்.



ஆனால்மூவர்பெற்றபொருளும்ஒன்றேபரம்பொருளும்அத்தகையவர்அவரைச்சென்றடையும்ஹிந்துக்கள்பிரம்மம்என்றுஅவரைஅழைக்கின்றனர்முஸ்லிம்கள்அவரைஅல்லாஎன்கின்றனர்கிறிஸ்தவர்கள்அவரைப்பரலோகத்திலிருக்கும்பிதாஎன்கின்றனர்.



சாதுஒருவனிடம்புஸ்தகம்ஒன்றுஇருந்ததுஅந்நூல்எதைப்பற்றியதென்றுஒருவர்கேட்டார்சாதுபுஸ்தகத்தைத்திறந்துகாட்டினார்ஒவ்வொருபக்கத்திலும்இறைவன்என்றுமட்டும்எழுதப்பட்டிருந்ததுஇறைவனுக்குஅந்நியமாகசாஸ்திரங்களில்ஒன்றுமில்லைஎன்பதுஅதன்கருத்து.



இறைதரிசனத்தின்அறிகுறிகள்பலஇருக்கின்றனஜோதிதரிசனம்இடையிடையேவருகிறதுஉள்ளத்தில்ஆனந்தம்  ஊற்றெடுக்கிறது; நெஞ்சத்தினுள்பேருணர்வுஉதிக்கிறதுவானம்வெளுப்பதோடுஇதைஒப்பிடலாம்எங்குஇறைவனைப்பற்றியபேச்சுநிகழ்கிறதோஅங்குஇறைவனுடையசாந்நித்தியமும்சிறப்பாகத்திகழ்கிறது.



வழிபாடுசெய்கிறஇடங்களெல்லாம்இறைஞாபகத்தைஊட்டக்கூடியவைகளாகஇருக்கின்றனஆகையால்இத்தகையஇடங்களுக்குமதிப்புத்தருவதுஅவசியம்இசைபோன்றசிறப்புஏதாவதுமனிதன்ஒருவனிடத்துமேலோங்கியிருக்குமாயின் அதைஇறைவனதுவரப்பிரசாதம்என்றேபகரவேண்டும்.



பக்தியில்செல்லுகிறவர்கள்நாடுவதுஎது?


திரிகரணங்களால்இறைவனுக்குத்தொண்டுபுரியத்தொண்டன்விரும்புகிறான்தனதுஊனக்கண்கொண்டுஇறைவனுடையபக்தர்களைக்காணஅவன்விரும்புகிறான்தியானத்தில்தன்மனதைத்திருப்பஅவன்விரும்புகிறான்இறைவனுடையநாமஉச்சாரணையில்தன்நாவைப்பயன்படுத்தஅவன்விரும்புகிறான்.



இறைவனிடம்நாம்எதைப்படைக்கிறோமோஅதுபன்மடங்காகப்பெருகிநமக்குத்திரும்பிவந்துசேர்கிறதுஒருவர்பாபங்களையெல்லாம்இறைவனுக்குஅர்ப்பணம்பண்ணஎண்ணினார்அப்பொழுதுகுருஎச்சரிக்கைசெய்தார்இறைவனுக்குஉங்கள்பாபச்செயல்களைஅர்ப்பணம்பண்ணினால்அவைபன்மடங்காகப்பெருகிஉங்களிடமேதிரும்பிவந்துசேரும்ஆதலால்பாபத்தைஇறைவனுக்குப்படைக்கவேண்டாம்என்றார்.



வீட்டில்மின்விளக்குஎரிக்கமின்சக்திவேண்டுகிறவர்கள்காரியாலயத்துக்குவிண்ணப்பம்போடவேண்டும்அப்படிச்செய்தால்மின்சக்திபெறலாம்ஜீவாத்மன்பரமாத்மாவிடம்முறையாகவிண்ணப்பித்தால்அப்பரமாத்மாவோடுயோகம்பண்ணுவதற்குஜீவாத்மனுக்குஇயலும்.



பெண்பாலர்அனைவரும்இறையின்பக்தசொரூபம்அவர்களில்யாரேனும்துயருற்றிருப்பதைப்பார்க்கஎன்னால்சகிக்கமுடியாதுஎன்கிறார்சற்குருபிஞ்சுதோன்றஆரம்பிக்கின்றபொழுதுபூதானாகவிழுந்துவிடுகிறதுஇறையருள்வரும்போதுசாதகன்ஒருவனுக்குஅமைந்துள்ளகடமைகளெல்லாம்நின்றுஒழிகின்றன.