சீரகம் ஓர் அருமருந்து
மிஸ்ரிய்யா - ஹைதராபாத்
மத்தியதரைக்கடல் நாட்டுப்பகுதிகளில் தான்முதன் முதலாகசீரகம்காணப்பட்டது. பிறகுதான்அதுமெக்ஸிகோ, சைனா, இந்தியாபோன்றநாடுகளில்சாகுபடியானது.
இந்தியாவில்குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பஞ்சாப்போன்றமாநிலங்களில்அதிகம்பயிராகிறது. ஆசியநாடுகளில்மட்டுமின்றிவடக்குஆப்பிரிக்கா, இலத்தீன்அமெரிக்காபோன்றநாடுகளிலும்சீரகத்தைசமையலில்பயன்படுத்துகின்றனர்.
அதிகஅளவுவிடமின்சி, ஏ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணச்சத்துமற்றும்முக்கியதாதுச்சத்துக்களும்அடங்கியுள்ளன. சமையலறைமசாலாப்பொருட்களில்மஞ்சளுக்குப்பிறகுஅதிகமாகபயன்படுவதுசீரகம்தான். தென்னிந்தியர்சமையலில்கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலைபோட்டுதாளித்துஉணவுக்குசுவையேற்றுவதுபோல்பிறமாநிலத்தவர்கள்சீரகம்போட்டுதாளிக்கிறார்கள்.
சட்னி, பொரியல், குழம்பு, சோறுவகையறாக்களுக்குசுவையும்மணமும்தரும்சீரகம், ஜீரணக்கோளாறு, வாந்தி, வயிற்றுவலி, மற்றவயிற்றுக்கோளாறுகள்போன்றஅனைத்துஉபாதைகளுக்கும்சீரகம்ஒருஅருமருந்து. ஜீரணசக்திபோதுமானஅளவுஇல்லாதவர்கள்உணவுக்குப்பின், சிறிதளவுவறுத்தசீரகத்தைஉட்கொண்டால்ஜீரணசக்திஅதிகரிக்கும்.
எலுமிச்சைசாறில்சீரகத்தைஇருதினங்கள்ஊறவைத்திருந்துஇளம்வெயிலில் காயவைத்து எடுத்துக்கொண்டுவெறும்வயிற்றில்அரைதேக்கரண்டியளவுஉட்கொண்டுவரவயிற்றுக்கோளாறுமட்டுமல்லசகலசிக்கல்களும்தீரும்!
சிறுதுண்டுஇஞ்சியைஇடித்துதண்ணீரில்போட்டுஅத்துடன்ஒருதேக்கரண்டிசீரகத்தையும்போட்டுநன்றாகக்கொதிக்கவைத்துவடிகட்டிபருகிவந்தால், தொண்டைப்புண், இருமல், சளி, காய்ச்சல்என அனைத்துஅசெளகரியங்களிலிருந்தும்நிவாரணம்பெறலாம்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய்வாசனைபிடிக்காதவர்கள்அதற்குப்பதிலாகசீரகம்தாளித்துதனிச்சுவைபெறலாம். தேங்காய்ச்சோறு, பட்டாணிச்சோறு, சீரகச்சோறுபோன்றவிசே காலதயாரிப்புகளிலும்சீரகம்தனியிடம்பெறுகிறது. கைப்பக்குவமாகபெண்கள்மருத்துவபயன்மிகுமசாலாப்பொருட்களைபயன்படுத்திகுடும்பத்தினரின்ஆரோக்கியம்பேணலாம்.