• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்    


அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத், திருச்சி.




ஸுன்னத்ஜமாஅத்தின்நான்குஇமாம்களில்ஹள்ரத்இமாம்ஷாபிஈஅவர்களும்ஒருவர்இவர்களுக்கு ­ஷரீஅத்தின்ஸுல்தான்என்றுபெயர்தமது 14 ஆம்வயதிலேஇஸ்லாமியமஸ்அலாபிரச்சினைகளைஎன்னிடம்கேளுங்கள்; பத்வாதீர்ப்புகளைஎன்னிடம்கேளுங்கள்! என்று  மக்களிடம்கூறுவார்கள்இவர்களின்சீடர்களில்இமாம்அஹ்மத்பின்ஹம்பல்ஒருவர்.



ஒருநாள்கலீபாஹாரூன்Uதுக்கும்அவரதுமனைவிஜுபைதாவுக்கும்ஏதோஒருவிஷ­யத்தில்வாக்குவாதம்ஏற்பட்டுவிட்டதுஅப்பொழுதுஜுபைதாதன்கணவரைப்பார்த்து, நீங்கள்நரகவாசிஎனக்கூறிவிட்டார். உடனே, ஹாருன்Uத், நான்நரகவாசிஎன்றால்உன்னைவிவாகவிலக்கு(தலாக்) செய்துவிட்டேன்எனக்கூறிமனைவியிடமிருந்துவிலகிவசித்தார்.



ஹாருன்Uத், தமதுமனைவியைஅளவுகடந்துநேசித்தார்ஆகையால், அவளைவிட்டுப்பிரிந்துவாழ்தல்அவருக்குத்தாங்கமுடியாதவேதனையாகஇருந்ததுஎனவே, இந்தச்சங்கடநிலையிலிருந்துவிடுதலைபெறஅவர்முயன்றார். இஸ்லாமியமார்க்கஅறிஞர்களானஆலிம்களைத்தமதுஅரண்மனைக்குவரவழைத்தார்அவர்களைப்பார்த்துசொர்க்கவாசியார்நான்சொர்க்கவாசியா? நரகவாசியா? என்றுநீங்கள்தீர்ப்பளியுங்கள்எனக்கேட்டுக்கொண்டார்.



ஆலிம்கள்கலந்தாலோசித்தார்கள்ஆனால், ஒருமுடிவுக்கும்வரவில்லைஒன்றும்சொல்லமுடியாமல்திகைத்தார்கள்அந்தநிலையில், ஆலிம்களின்குழுவிலிருந்துசிறுவயதுள்ளஒருவர்எழுந்தார், நின்றார், பேசினார்கலீபாவைப்பார்த்துநீங்கள்எனக்குஅனுமதிஅளித்தால்நான்உங்கள்வினாவிற்குவிடைதருவேன்என்றார்அவரேஇமாம்ஷாபிஈ.



அப்பாஸியஆட்சியிலே, ஹாரூன்Uதுடையதர்பார்ஒவ்வொருஅரசாங்கத்துறையிலும்முன்னேற்றமடைந்து, அக்காலத்தில்இருளிலிருந்துஐரோப்பாவுக்குஒளிஅளித்ததுஹாருன்Uத்ஒருசிறந்தமன்னர்அவருடையதர்பாரில்அவரது ராஜ்யத்திலிருந்துதனிச்சிறப்புள்ளமார்க்கமேதைகள்கூடியிருந்தார்கள்.



அவர்களில்ஒவ்வொருவரும் வாய்திறக்கஅஞ்சிக்கொண்டிருக்கும்வேளையில், ஒருசிறுவர்எழுந்துகூசாமல், கோணாமல், வாய்திறந்தால்ஆலிம்கள்பொறுப்பார்களா?ஆனால்ஹாருன்Uத்அந்தச்சிறுவரைவரவேற்றார்மகிழ்ச்சியுடன்பேசினார்உங்கள்விடையைநான்மகிழ்ச்சியுடன்கேட்பேன்என்றார்.



இமாம்ஷாபிஈ    :    இப்பொழுதுநீங்கள்என்கேள்விக்குவிடைகொடுங்கள்அதாவதுஉங்களுக்குநான்தேவையா? எனக்குநீங்கள்தேவையா?


ஹாருன்Uத்    :    இப்பொழுதுநீங்கள்தாம்எனக்கேதேவை.


இமாம் ஷாபிஈ    :    அப்படியானால்நானேஅதிகாரிநீங்கள்என்அதிகாரத்தில்இருக்கின்றீர்கள்ஆகையால்நீங்கள்என்னைஉங்களுடையசிம்மாசனத்தில்உட்காரவைத்துவிட்டு, அதற்குப்பிறகுநீங்கள்என்முன்னால்வந்துநிற்கவேண்டும். (சபையில்கலக்கம் சலசலப்பு முணுமுணுப்பு)


ஹாருன்Uத்    :    சரி, அப்படியேசெய்கின்றேன்உடனேஇமாம்அவர்களைத்தமதுசிம்மாசனத்தில்உட்கார  வைத்துவிட்டுத்தாம்சிம்மாசனத்தின்முன்னால்நின்றுகொண்டார்இஸ்லாமியநாகரீகத்தின்பொற்காலமன்னர்ஹாருன்Uத்இவ்வாறுநின்றகாட்சியும்ஓர்அரியகாட்சியாகத்தான்இருந்திருக்கும்!


இமாம்ஷாபிஈகம்பீரமாகசிம்மாசனத்தில்அமர்ந்தார்கள்பிறகுபேசஆரம்பித்தார்கள்.


இமாம்ஷாபிஈ    :    கலீபாவேஎப்பொழுதாவதுஒருதடவையாயினும்நீங்கள்ஒருபாவம்செய்யக்கூடியசக்தியுள்ளவராகஇருந்தும், அந்தப்பாவத்திலிருந்துவிலகிஇருந்ததுண்டா? அந்தப்பாவத்தைச்செய்யாமல்விட்டுவிட்டதுண்டா? அந்தச்சமயம்ஆண்டவனுடையஅச்சத்தால்அதன்அருகில்போகாமல்இருந்ததுண்டா?


ஹாருன்Uத்    :    ஆம்சத்தியமாகச்சொல்லுகிறேன்ஆண்டவனுடையஅச்சத்தால்நான்சிலபாவங்களைச்செய்யாமல்விட்டுவிட்டேன்.


இமாம்ஷாபிஈ    :    அப்படியானால், நிச்சயமாகநீங்கள்சொர்க்கவாசியே!


இத்தீர்ப்பைக்கேட்டுஅங்கிருந்தஆலிம்கள்அதைஎதிர்க்கஆரம்பித்தார்கள்இமாம்ஷாபிஈமீதுகுறைகூறினார்கள்கலீபாவைமுழுமையும்சொர்க்கவாசிஎன்றுசொல்ல  உங்களிடம்என்னஆதாரம்இருக்கின்றது? என்றுஅவர்கள்கேட்டார்கள்.


உடனேஇமாம்ஷாபிஈ, அம்மாமன்காஃபமகாமரப்பிஹிநஹன்னஃப்ஸஅனில்ஹவாஃபஇன்னல்ஜன்னத்தஹியல்மஃவா - எவர்பாவஞ்செய்ய  எண்ணிஅவர்ஆண்டவனுடையஅச்சத்தால்அந்தப்பாவம்செய்வதினின்றும்விலகிஇருப்பாரானால்அவருடையஇடம்சொர்க்கமாகும்.    (நாஸியாத் 79 : 40 - 41) என்றகுர்ஆன்வசனத்தைத்தமக்குஆதாரமாகஓதினார்.


ஹாருன்Uத்அளவிலாமகிழ்ச்சியடைந்தார். மற்றஆலிம்களும்இமாம்ஷாபியினுடையஅறிவுத்திறமையைப்போற்றினார்கள்இச்சிறுவயதிலேஇவர்இவ்வளவுஉயர்வுபெற்றுவிட்டார்வயதுஅதிகமானபிறகுஎவ்வளவுபுகழ்பெறுவாரோஆண்டவனுக்குத்தான்தெரியும்! என்றுவியப்புடன்கூறினார்கள்.


(வளரும்)