• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

அமுதமொழிகள்


துபையில் கலீபா ஏ.பி.ஸஹாபுத்தீன் பி.இ., எம்.பி.ஏ. ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை தொடர்ச்சி...




முரீதீன்களில்ஒருவர்எழுந்து....


வாப்பா! தொழத்தொடங்கும் போதுஅல்லாஹ்வுக்காகத்தொழுகின்றேன்எனதக்பீர்கட்டுகிறோம்அப்போதுஅல்லாஹ்எங்கோஇருப்பதுபோலவும்நாம்இங்கிருந்துஅவனுக்காகதொழுவதுபோலவும்தோன்றுகிறதே! அப்படிசொல்லிதக்பீர்கட்டலாமா? எனக்கேட்டார்அதற்குசங்கைமிகுசெய்குநாயகம்அவர்கள்... முழுமையைநினைப்பீர் அல்லாஹ்எங்களுடனேயேஇருக்கிறான்எங்களுடனேயேஇருப்பவனுக்குஅவ்வாறுசொல்லமுடியாதா? நம்முடனேஇருக்கும்அல்லாஹ்வுக்காகஅப்படிச்சொல்லமுடியாதா



(அப்போதுஅந்தமுரீது)....


எல்லாம்ஒன்றாகஇருக்கும்போதுஅவ்வாறுபிரித்துச்சொல்லமுடியுமா? எனக்கேட்டார்அதற்குஷைகுநாயகம்அவர்கள்.. எல்லாம்ஒன்றுதான்...  இங்குநாம்அனைவரும்ஒன்றாகத்தானேஅமர்ந்திருக்கிறோம்இங்குஅவருக்காகஒன்றைச்சொல்கிறேன்... இவருக்காகஒன்றைச்சொல்கிறன்எனச்சொல்லமுடியாதா? அதில்தவறுஇல்லையே...! அப்படித்தான்சொல்லவேண்டும், வேறுஎப்படிச்சொன்னாலும்தவறுதான்.



நாம்தக்பீர்கட்டும்போதுஅல்லாஹ்வுக்காகத்தொழுகிறேன் எனும்போதுமுழுமையைநினைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள்தொழுகின்றீர்கள்என்றால்முழுவதும்தொழுகின்றதுஎன்பதுதான்கருத்துநாம்எல்லாமேஅதுதானே...! அப்போதுஒருவர்தொழுகின்றார்என்றால்எல்லாமேதொழுகின்றதுஎன்பதுதான்கருத்து. எனவேஅல்லாஹ்வுக்காகத்தொழுகின்றேன்என்றுதான்தக்பீர்கட்டவேண்டும்அப்படிக்கட்டவில்லை யென்றல்எங்கோஇருக்கும்ஹுபல் (மக்காவாசிகளின்பெரியகடவுள்)லுக்குத்தொழுததாகத்தான்அர்த்தமாகிவிடும்.



அந்தமுரீதுதொடர்ந்து...


ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்  அவர்கள்எந்தநிய்யத்தில்தொழுதார்களோஅதேநிய்யத்தில்நான்தொழுகிறேன்எனநிய்யத்செய்யவேண்டும்  பழையமறைஞானப்பேழையில்படித்தநினைவிருக்கிறதுஅப்படிநிய்யத்செய்யலாமா? எனக்கேட்டார்அதற்குசெய்குநாயகம்அவர்கள் ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்கள்தொழுததுபோல்நீங்கள்தொழமுடியுமா? யாருக்கும்முடியாது! அப்படிசொல்வதுதவறு! பெரியதவறு! நாங்கள்அவர்களுக்குநிகராகஆவதுபோல்வருகிறது!



நீள்தாடி!


இன்றுஒருசிலர்ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்  அவர்கள்வைத்திருந்த தாடியைவிடநெஞ்சுவரைமிகநீளமாகவைத்துக்கொள்கிறார்கள். ரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களைவிடமேலானவர்கள்எனஇவர்களின்நினைப்பு.



அந்தமாதிரிஎண்ணக்கூடாது! எனவேஅல்லாஹ்வுக்காகதொழுகிறேன்என்றுதான்நிய்யத்வைக்கவேண்டும். அந்தக்காலத்திலிருந்துஇந்தக்காலம்வரைமிகப்பெரும்இமாம்கள்உலமாக்கள்காட்டியவழிஇது. அவர்கள்சொன்னதைஇதுவரையாரும்திருத்தவில்லையே! நாம்எப்படிஅதைத்திருத்துவது?



அவர்களெல்லாம்மிகப்பெரும்அறிஞர்கள்சதக்கத்துல்லாஹில்காஹிரிஅவர்கள், மாப்பிள்ளைலெப்பைஆலிம்அவர்களெல்லாம்இலேசானவர்களா? அவர்களெல்லாம்இப்படித்தான்தக்பீர்கட்டினார்கள்நீங்கள்சொன்னமாதிரிகட்டவில்லைபுதிதாகமுளைத்துவருவோர்இப்படித்தான்கட்டுவார்கள்போல்தெரிகிறது (சிரிப்பு).



அஸ்ஹாபுஸ்ஸூஃப்பாஎனும்திண்ணைத்தோழர்கள்நாயகத்தைப்போல தொடர்நோன்புவைக்கத்தொடங்கினார்கள்இதனைப்பெருமானார்அவர்கள்  கேள்விப்பட்டதும்அந்தத்தோழர்களைப்பார்த்துநீங்கள்என்னைப்போன்றவர்களா? அல்லாஹ்எனக்குஉண்ணவும்குடிக்கவும்தருகிறான்! நீங்கள்அப்படியா? எனக்கேட்டுஅவர்கள்தொடர்நோன்புவைப்பதைவிலக்கினார்கள்.



இன்றுரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்  அவர்களைமூத்தசகோதரரைப்போன்றவர்கள்என்றும், அவர்கள்நம்மைப்போன்றவர்கள்தாம்என்றுசொல்கிறார்களே! அப்படிச்சொல்லுதல்சரியா? அவர்கள்நம்மைப்போன்றவர்கள்எனநினைப்பவன்காஃபிராகிப்போவான். சிகரெட்டைக்குடித்துக்கொண்டு, மதுஅருந்திக்கொண்டுரஸூலுல்லாஹ்எம்மைப்போன்றவர்கள்என்றால்சரிவருமா?



அஸ்ஹாபுஸ்ஸூஃப்பாக்கள்எதையும்செய்யஆயத்தமாயிருப்பவர்கள்ஆனாலும்அவர்கள்ரஸூல்  ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்  அவர்களைப்போலசெய்யமுடியாதுரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்  அவர்களுடையநடை, உடை, வாழ்க்கை, போக்குஎல்லாம்விஷேசமானவைதனித்தன்மைவாய்ந்தவைஒருபுறம்எல்லோரிடம்பேசிக்கொண்டேஇருப்பார்கள்மறுபுறம்அவர்களுக்குவஹீஇறங்கிக்கொண்டேஇருக்கும்! எங்களுக்குவஹீவருகிறதா? வருமா? எனவேரஸூல்ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்  அவர்களைஇலேசாகக்கருதிவிடக்கூடாது!




தள்ளிநிற்க...


வஹாபிகள்என்றால்அவர்களைவிட்டுத்தள்ளியேஇருக்கவேண்டும்கொம்புஉள்ளமிருகத்திற்கு 5 முழம்தள்ளிநிற்கவேண்டும்எனமுன்னோர்சொல்லிவைத்தார்கள்குதிரைக்குப்பத்துமுழமாம், கொடியயானைக்குஆயிரம்முழம்தள்ளிநிற்கவேண்டுமாம்அதுபோலவஹ்ஹாபிகளைக்கண்டால்ஆயிரம்முழம்- அடிதள்ளிஇருக்கவேண்டும்.



பிரச்சினைக்குரியநேரங்களில்நீங்கள்தள்ளிநிற்கக்கூடாதுஅவனுக்குசப்போர்ட்ஆதரவுகூடிவிடும்கொஞ்சம்தள்ளிநின்றுஅவதானிக்கவேண்டும்நாங்கள்சிறுபிராயத்திலிருக்கும்போதுஇந்தவஹ்ஹாபிய்யத்என்பதுஅறவேஇல்லைஎங்குமேகாணவில்லைஅப்போதெல்லாம்ஆலிம்கள்தாம்மார்க்கம்சொல்வார்கள்அலிஃப்... பேதெரியாதவனெல்லாம்மார்க்கம்சொல்லுவதில்லை.



பெரியஜுப்பாவும், பெரியதாடியும்வைத்துக்கொண்டுஉள்ளேபார்த்தால்ஒன்றுமில்லைவெளியேதான் எல்லாம்யானைவிழுங்கியவிளாம்பழம்போலயானைவிழுங்கியவிளாம்பழத்தில்உள்ளேஒன்றுமிருக்காது. அப்படியேஉள்ளிருப்பதையானைஜீரணித்துவிடும்இதையெல்லாம்நீங்கள்விளங்கிக்கொள்ளவேண்டும். தற்பாதுசிறுபிள்ளைகள்மாணவர்களையெல்லாம்அழைத்துப்போய்ஈமானைக்கெடுத்துவிட்டார்கள்.



இப்போதுஒருவர்எழுந்து... வாப்பா! நம்அருகேவஹ்ஹாபிகள்தொழநேர்ந்தால்அவர்கள்அத்தஹிய்யாத்தில்விரலைஆட்டுகிறார்கள். அதுவும்வேகமாகஆட்டுகின்றனர். அதுநம்கவனத்தைத்திருப்புகிறது. நம்கண்களைமூடிக்கொள்ளலாமா? எனக்கேட்டார். அதற்குசங்கைமிகுசெய்குநாயகம்அவர்கள்....



அதைநாம்கவனிக்காமல் தொழுகையைமுடித்துக்கொள்ளவேண்டும். (தமாஷாக) முடித்தபின்அவன்விரலைஒடித்துவிடவேண்டும். அப்படிஒருசிலர்செய்திருக்கிறார்கள்எங்கள்ஊரில்பிஷ்ருமெளலானாஎன்றநம்முரீதுப்பிள்ளை, தம்பக்கத்தில்தொழுதஒருவர்விரலைஆட்டிக்கொண்டிருந்தபோது, இவர்தொழுகையைமுடித்துவிட்டுஆட்டியவரின்விரலைஅப்படியேஇறுக்கிப்பிடித்துக்கொண்டாராம்.(சிரிப்பு)



இப்போதுஎல்லாம்கூத்தும்விளையாட்டுமாகத்தானேஇருக்கிறது. வஹ்ஹாபிகள்தொழுகையில்காலைஅகட்டிக்கொண்டு  நிற்கின்றனர். மார்க்ச்சட்டம்கால்களின்இடைவெளிஒருபூனைபோய்வருமளவுஇருக்கவேண்டும்எனக்கூறுகிறது. ஆனால்இவர்கள்கால்களைஅகட்டிஓர்யானைபோகுமளவுநிற்கின்றார்கள்.



வஹ்ஹாபிகளின்வி­ஷயம்இவ்வாறுதான்வரம்புமீறிஇருக்கிறது. எனவேநீங்கள்கவனமாகஇருந்துவாருங்கள். ஏனென்றால்நாளைஇறப்புக்குப்பின்அங்குபோகும்போதுகவனமாப்போய்ச்சேரவேண்யிருக்கிறது. அங்குமுன்சென்றஆன்மாக்களெல்லாம்வரவேற்கக்கூடியநிலையில்நாம்போகவேண்டும்இருட்டுகுகையில்போவதுபோன்றநிலைக்குஆளாகிவிடக்கூடாது.   



 (அமுதம்மேலும்பொழியும் - இன்ஷாஅல்லாஹ்)