திருக்குறள்
கருமத்தால்நாணுதல்நாணுத்திருநுதல்
நல்லவர்நாணுப்பிற.
இழிந்தசெயல்காரணமாகநாணுதலேநன்மக்களதுநாணம்; பிறமனமொழிமெய்ஒடுக்கங்களால்வரும்நாணம்குலமகளிரதுநாணம்ஆகும். (1011)
ஒருகுறள்
அல்லாஹ்வின்உண்டியல்கள்ஆங்காங்கேவாழும்
இல்லாதஏழைகள்எண்ணு.
ஈரோடுநகரில்மீலாதுவிழா
ஈரோடுஏகத்துவமெய்ஞ்ஞான சபைசார்பில் 25.01.2015 ஞாயிறுமாலைமீலாதுவிழாதிருநகர்காலனிகே.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில்நடைபெற்றது. விழாவிற்குசங்கைமிகுஏ.செய்யிதுமஸ்வூதுமெளலானாஅல்ஹாதீஅவர்கள்தலைமைதாங்க - கலீபா.என். அப்துல் ஜப்பார்ஹக்கிய்யுல்காதிரிய் - கலீபாஸதக்கத்துல்லாஹ்ஜே.இ.ஹக்கிய்யுல்காதிரிய்முன்னிலைவகித்தார்கள்.
வலிய்யுல்லாஹ் நூரீகிராஅத் ஓத, முஹம்மதுமுஸ்தபா ஹக்கிய்யுல்காதிரிய் - நபிபுகழ்ப்பாபாடினார். அட்வகேட்ஏ.மஹ்பூப்பாஷாவரவேற்புரைநிகழ்த்தினார். செய்யிதுயாஸீன்அலிமெளலானா, கலீபாஆலிம்புலவர்எஸ். ஹுஸைன் முஹம்மதுஹக்கிய்யுல்காதிரிய்யுல்மன்பயீஆகியோர்வாழ்த்துரைவழங்கினர். விழாவில்ஆலிம்கவிஞர்தேங்கை ரபுத்தீன்மிஸ்பாஹிசிறப்புரையாற்றினார். ஜனாப்கொச்சிபஷிர் அஹ்மதுநன்றியுரைவழங்கினார். அனைவருக்கும்கந்தூரிஉணவுவழங்கப்பட்டது.